-
21st September 2015, 10:27 AM
#11
Senior Member
Diamond Hubber
அது என்ன "பிச்சை எடுக்க நினைத்தோரையும்"!
(லிங்காவை நம்பி ஏமாந்து) "பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோரையும்" என்றல்லவா இருக்கணும்!
மேலும் கமல் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் எனச் சொன்னது நஷ்டத்திற்கு அஞ்சி அல்ல மக்களே!
"இந்தியாவில் ஒரு செக்குலர் மாநிலத்தை தேடித் பிடிக்கமுடிந்தால் அங்கே குடியேருவேன். இல்லையாயின் செக்குலரான வேறொரு நாட்டைத் தேடி குடிபுகுவேன்! " - இப்படித்தான் பேசினார்.
கொஞ்சம் வெவரமா யோசித்து போஸ்டர் அடிச்சிருக்கலாம். அவரசப் பட்டுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பாருங்க. இதே திருச்சி மாவட்ட கமல் ரசிகர்கள் எப்படி போஸ்டர் அடிக்கிறார்கள் என!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Nasc thanked for this post
-
21st September 2015 10:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks