கமல் முதல்ல இந்த நன்டு சிண்டுகளோட பத்தோடு பதினொன்ண்ணா விழாவுக்கு போயி இவனுங்க விடுற பீலாவை பார்த்துட்டு உக்கார்ந்திருக்கது உண்மையிலேயே கடுப்பாயிருக்கு ..அதிலும் இந்த சிவகார்த்திகேயன் போன்ற சில்லுண்டிகள் (சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருக்கும் போது எனக்கு பிடிக்கும்) கமலை முன்னால வச்சுகிட்டே பண்ணுற சில சேட்டைகளை பார்க்கும் போது அப்படியே அப்பலாமாண்னு எனக்கே தோணும்.