-
21st September 2015, 08:52 AM
#81
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
நாலு நாட்களில் எட்டு பக்கங்கள்... எட்டாயிரம் கண்ட இணையிலா வாசுஜி, மீண்டும் இணைந்து வரும் கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, செந்தில் ஜி... என பதிவுகள் குவிந்திருக்க இதைப் படித்து முடிக்கவே இன்னும் நேரம் தேவை...
வாசு ஜி... சுமதி என் சுந்தரி பற்றி எல்லோரும் ரசித்து ரசித்து எழுதிய பின் நான் எழுத என்ன இருக்கிறது ?
ஆஹா... இருக்கு இருக்கு... முக்கியமான ஒரு விஷயம் இருக்கு... நான் மாம்பலம் ரங்க நாதன் தெருவில் சுடச்சுட (?) வாங்கி அணிந்து சென்று பள்ளியில் சீருடை இல்லாத நாளில் நண்பர்களை வியக்க வைத்த சுமதி என் சுந்தரி சட்டை மட்டுமல்ல....
கடைசிக் காட்சியில் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஜெயலலிதா என்ன பெயரில் ந.தியை அழைப்பார் ?
அது எனக்கு எப்பேர்ப்பட்ட பெருமை !! ஹய்யா...
மதுண்ணா!

'மது'ரமான மறக்காத நினைவு. மேடம் உங்களை கூப்பிடுகிறார் பாருங்கள். நடிகர் திலகம் அதற்குமுன் புறப்பட்ட ரயிலைக் கூட திரும்பிப் பார்க்காமல் மனதை பாறையாக்கிக் கொண்டு ஒரு கையை கழுத்தைச் சுற்றி வளைத்தவாறு டென்ஷனைக் காண்பித்துக் கொண்டு வருவார். மேடம் உங்கள் பெயரை குயில் கூவுவது போலவே அழகாக கூப்பிட்டு பின் ஓடி வருவார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
21st September 2015 08:52 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2015, 09:46 AM
#82
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
வணக்கம். வாங்கஜி. இப்பதான் வழி தெரிஞ்சுதா?
யாரங்கே முதலில் ஜி வந்ததற்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் ஐயா.

அப்புறம் கிருஷ்ணாவுக்கு போடலாம். புலம்ப உட்டுட்டேளே! நியாயமா?
அட நான் இங்கே தானய்யா இருக்கேன் .
அது சரி சேதி தெரியுமோ ... மதுண்ணா இசையரசியை சந்தித்தார் ... சொன்னாரோ ???
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st September 2015, 09:50 AM
#83
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
அட நான் இங்கே தானய்யா இருக்கேன் .
அது சரி சேதி தெரியுமோ ... மதுண்ணா இசையரசியை சந்தித்தார் ... சொன்னாரோ ???
வாங்கோ அண்ணா.. அட வாங்கோ அண்ணா...
அதைப் பற்றி நிதானமாக யோசித்து அவங்க கிட்டே விவரம் கேட்டு அறிந்த சில பாடல்களைப் பற்றி இந்த திரியில் கொஞ்சம் கொஞ்சமா எழுதலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st September 2015, 10:12 AM
#84
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங் ஆல்
ஹைய்யா புதிய தொடர் வருதே மதுண்ணாவால்.. சு.எ.சு.. ந.தி பேரு மதுவா ( யாரும் அடிக்க வருமுன் எஸ்ஸ்ஸ்கேப்!) 
பாண்டிச்சேரி எப்படி இருந்தது.. ஏன் கொடை போகலை மதுண்னா..
-
21st September 2015, 10:34 AM
#85
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st September 2015, 11:05 AM
#86
Senior Member
Senior Hubber
வாஸ்ஸூ ..
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பானமே! நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே!
வாலிபம் துள்ளுவதேனோ' //
இது ஒரு அருமையான பாட்டு என்பது மட்டும் தெரியும்.. மூடு மந்திரத்தில் முதலாவது பாடலாகவே வந்து மயக்கும்.. இன்ஃபேக்ட் படம் பார்த்த பிறகு நேற்றுத் தான் - செந்தில்வேல் சிவராஜ் உத்தமபுருஷன் பாடல் போட்டவுடன் நினைவுக்கும் வந்தது..
அந்தப் பாட்டை ஒரு முறை பார்த்த பிறகு தான் இட்டேன்..( நீர் சொன்னாற்போல ஆபாசமாகவெல்லாம் இருக்காது)
ஹப்பா என்னமா அலசியிருக்கீங்க..மாதுரி கூட சீலையை இப்படி அலசியிருக்க மாட்டார்..!
//பாடலை அமர்க்களமாக எழுதியவர் யார் தெரியுமா? புலமைப்பித்தன். இந்தப் பாடல் ஹிட் அடிக்கவில்லையே என்ற பெரும்குறை எனக்கு. // எனக்கும் தான் வாசு..
//சின்னா! தெரிந்தோ தெரியாமலோ என் மனம் கவர்ந்த, ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாட்டைக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு என்னுடைய வாழ்நாள் தேங்க்ஸ். // ஐ ஹேவ் டு டெல் தாங்க்ஸ் டு யூ.. ரசனைக்கார நண்பா....
//இதே போல இதே ரேஞ்சில் இதே கால கட்டத்தில் இதே போன்ற ஒரு அருவிக் குளியல் பாடல் இதே போன்று அற்புதமாக அருமையாக இனிமையாக இருக்கும். நடிகை, இசயமைப்பாளர்கள் மாறுவார்கள். இந்தப் பாட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அந்தப் பாடலும். வேண்டுமா?// இது என்ன கேள்வி.. இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன..
வீட் போய் உங்களோடத மறுபடி படிச்சு மறுபடி பாட் பார்க்கணும்.. லீவ்ல மூடுமந்திரம் படமும் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.. அவெய்லபிள் ஆன் யூட்யூபாக்கும்..
மிக்க நன்றி வாசு அகெய்ன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:06 AM
#87
Senior Member
Diamond Hubber
மதுண்ணா !
இதோ நீங்கள் போன பாகத்தில் கேட்டிருந்த 'ஸ்கூல் மாஸ்டர்' படப் பாடலான ஆடியோ லிங்க்.
'பார்த்தா சிரிக்குதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் டியூட்டி'
சிரமம் பார்க்காது கேட்டதும் தேடி அளித்த 'சுக்ரா' நண்பரான செல்வம் அவர்களிக்கும், ஜாக் அவர்களுக்கும், ப்ரொவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
'பார்த்தா சிரிக்குதான் பாட்டி'
http://www.mediafire.com/download/25...ool+Master.rar
அதே போல எல்.ஆர்.அஞ்சலி குழுவினர் பாடிய இதே படத்தின் பாடலான 'ஓடி வாங்கடா... ஒண்ணா வாங்கடா'... அருமையான பாடலின் லிங்க்.
http://www.mediafire.com/listen/w5cw...a%28MSV%29.mp3
Last edited by vasudevan31355; 21st September 2015 at 11:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
21st September 2015, 11:08 AM
#88
Senior Member
Senior Hubber
செந்தில்வேலுக்கு உத்தம புருஷன் யூட்யூப் லிங்க் எடுத்து வைத்து விட்டு இந்தப்பாடல் நினைவு வந்ததில் இதைப் போட்டு அடுத்த போஸ்டில் அதை ப் போடலாம் என நினைத்திருந்த போது.., ராகவேந்தர் ஏற்கெனவே அந்தப் பாட்டைப் போட்டிருந்தார்.. ம்ம் அமர்க்களமாக இருக்கிறது அழகான பாடல்களின் அணிவகுப்பினால்..
சு.சு பாட்டுக்கள் அவ்வளவு தானா..இன்னும் கண்டின்யூ பண்ணுவீங்களா வாஸ்ஸூ.. உம் எழுத்தில் அப்பாட்டுக்களைக் கொண்டாட ஆசை..(சி.க வின் சின்னச் சின்ன ஆசை)
-
21st September 2015, 11:09 AM
#89
Senior Member
Diamond Hubber
//ஹப்பா என்னமா அலசியிருக்கீங்க..மாதுரி கூட சீலையை இப்படி அலசியிருக்க மாட்டார்..!//
அப்பவும் புத்தி எங்க போகுது பாரு.
கண்ணா! நீ திருந்தவே மாட்டியா? (நான் சொல்லல... நீங்க தம்பி ராமையா மாதிரி அடிக்கடி மைண்ட் வாய்ஸ்ல சொல்றது)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:11 AM
#90
Senior Member
Senior Hubber
ஓய்..ரெண்டு ஃபோன், நாலு வேலை.ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்ணிக்கிட்டே டைப் பண்ணினேன்..எனக்கு இப்படித் தான் எழுத வருது..மனசு வெள்ளைங்காணும் !
குளியல் பாட்டு என்று எழுதியிருந்ததும் அப்படித்தான்
Bookmarks