-
21st September 2015, 11:11 AM
#91
Senior Member
Diamond Hubber
எது எப்படியோ செந்திவேல் அவர்களுக்கும் நன்றி! அவரால்தானே இப்படி ஒரு வைரப்பாடல் வெளியே வந்தது? அவர் போட்ட பாடலும் நன்றாகவே இருந்தது. தாங்க்ஸ் செந்தில்வேல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015 11:11 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2015, 11:13 AM
#92
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஓய்..ரெண்டு ஃபோன், நாலு வேலை.ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்ணிக்கிட்டே டைப் பண்ணினேன்..எனக்கு இப்படித் தான் எழுத வருது..மனசு வெள்ளைங்காணும் !

குளியல் பாட்டு என்று எழுதியிருந்ததும் அப்படித்தான்

நல்ல வேளை... நாலு வேலைக்குப் பதிலா நாலு சேலைன்னு எழுதாம விட்டீரே!
அதுவரைக்கும் தப்பிச்சேன் சாமி
Last edited by vasudevan31355; 21st September 2015 at 02:04 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:19 AM
#93
Senior Member
Senior Hubber
இந்தக் காலகட்டத்துலவந்த அருவிப்பாட்டா..ஓடுகிற அருவியிலே ஒரசிவிட்டேன்சந்தனத்தையா..
சாரல் மழைச்சாரல்.. இது புச்சோன்னோ..
பாலாடைமேனி பனிவாடைக்காற்று இது நிறைய தடவை நினைவுகளை நனச்சாச்சே 
வாசு..கண்டுபிடிக்க ட்ரைபண்றேன்..பண்ணி மனசுல வச்சுக்கறேன்.. நீர் எழுதியதும் சொல்றேன் ( ஹப்பா என்னமா சமாளிக்க வேண்டியதா இருக்கு - தெரியலைங்கறத) 
தேனருவியில் நனைந்திடும் மலரோவா..சுஹா குளிக்க மாட்டாகளே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:36 AM
#94
Senior Member
Diamond Hubber
//சுஹா குளிக்க மாட்டாகளே//
சுஹா குளிச்சா யார் பாக்குறது? அதுக்கு விஜயகுமாரி எவ்ளோவ் பெட்டெர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:37 AM
#95
Senior Member
Diamond Hubber
//நீர் எழுதியதும் சொல்றேன்//
அதானே பார்த்தேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:38 AM
#96
Senior Member
Senior Hubber
umakkunnu oru paat eduththu vachirukkEn..evening pOdarEn..very good combo.. asokan vijyakumari !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 11:50 AM
#97
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 12:02 PM
#98
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gopu1954
எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு வாசு அவர்களுக்கு
எனது பாராட்டுக்கள்.
அன்புடன் கோபு.
நன்றி கோபு சார்.
-
21st September 2015, 12:08 PM
#99
Senior Member
Diamond Hubber
//இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன//
இல்லே. ஷுகர் கிகர் எதாவது இருந்துச்சுன்னா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 12:23 PM
#100
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
//இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன//
இல்லே. ஷுகர் கிகர் எதாவது இருந்துச்சுன்னா?

நாங்கள்ளாம் டேப்லட் டயட்னு இருந்துடுவோம்ல...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks