-
21st September 2015, 09:07 PM
#111
Senior Member
Diamond Hubber
இன்னொரு அருவிப் பாட்டு. 'சிவா' படத்துல கொடுத்து வச்ச ஜனகராஜ் 'விஜயபுரி வீரன்' மகளுடன் குளித்து மன 'சாந்தி', உடல் 'சாந்தி' அடைவார்.
-
21st September 2015 09:07 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2015, 09:09 PM
#112
Senior Member
Diamond Hubber
'சக்கரை வள்ளிக் கெழங்கு மாமா...........எப்படி?' சர்க்கரையில் சேருமா?:-
-
21st September 2015, 09:15 PM
#113
Senior Member
Diamond Hubber
இந்தி அருவிகள் பிரம்மாண்டம். அதுவும் 'ராம் தேரி கங்கா மெய்லி' அருவியை மறக்கவே முடியாது. ஆனாக்கா பாட்டை போட முடியாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 09:21 PM
#114
Senior Member
Senior Hubber
காலையில் சொன்னாற்போல் வாசுவைக் கொஞ்சம் தய்யாத்தக்கா எனக் குதித்து அழ வைக்க… 
அஸ்ஸோகன், விசயகுமார்ரி.. பாட்…
சூலமங்கலம் ராஜலஷ்மி அண்ட் ஏ.எல்.ராகவன்.. படம் கைதியின் காதலியாம்..பட் லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா.. பாட்டும் ஓகே ரகம் தான்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 09:26 PM
#115
Senior Member
Senior Hubber
அழுகையை நிறுத்தி அதே வாஸ்ஸு சிரிப்பதற்காக..
மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ ஹே கெஸ் ஹூ
போடலாம்னு நினச்சா முடியாத்.. ம்ம் எஸ்.பி.பி பாட்டு :ஸேட்:
போட்டா திட்டுவார்..
-
21st September 2015, 09:33 PM
#116
Senior Member
Diamond Hubber
மலையாளக் கரையில் குஷ்பூ அருவியில் குளிக்கும் 'அனுபூதி தழுகி ஆத்யவர்ஷ மேகம்' பாடல் 'அனுபூதி' படத்தில். சித்ரா குரல் அருமை. உடன் 'கமிஷனர்' சுரேஷ்கோபி. கொஞ்சம் சர்க்கரை தூக்கல்தான்.
வீடியோவை ஒருமுறை பார்த்துவிட்டு பாடலின் ஆடியோவை திரும்பத் திரும்ப கேட்கலாம். ஏனென்றால் இசை என் மனம் கவர்ந்த ஷ்யாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st September 2015, 09:37 PM
#117
Senior Member
Senior Hubber
பேயோட அருவி மலையாளப் பாட்டு முன்னால முதல் பாகத்துல பிரித்து மேய்ந்திருந்தாலும் கூட மறுபடி பார்க்கலாமோன்னோ.. 
நிஷீதனே நிஷீதனே கேளடி என் கதையை
மோகம் மோகம் என் விரக தாகம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2015, 09:39 PM
#118
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அழுகையை நிறுத்தி அதே வாஸ்ஸு சிரிப்பதற்காக..
மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ ஹே கெஸ் ஹூ
போடலாம்னு நினச்சா முடியாத்.. ம்ம் எஸ்.பி.பி பாட்டு :ஸேட்:

போட்டா திட்டுவார்..
சின்னா! சாதரணமாகவே திட்டுவேன் என்பீர்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் நடிகர் திலகம் என்ற தேன் கூட்டிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்கள்.
'தியாகி' படத்தில் தலைவர் கன்வர்லால் ரோலில் உறுமுவார். 'கபர்தார்' அதுவேதான் உமக்கும். 'மூச்' விடப்படாது.
மறக்காம அழ வச்சுட்டீர். நீரும் அழுதிருப்பீர். நாம் ரெண்டு பெரும் இந்தப் பாட்டப் பார்த்து இந்த 'சின்னஞ்சிறு உலகத்தில்'
சிரிப்போம் சிரிப்போம் சிரித்துக் கொண்டிருப்போம் மூச்சும் பேச்சும் உள்ளவரை. ('கடோசி மூச்சு' நிக்கும் வரை... ராட்சஸி ரகளை)
Last edited by vasudevan31355; 21st September 2015 at 09:41 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st September 2015, 09:54 PM
#119
Senior Member
Senior Hubber
//சின்னா! சாதரணமாகவே திட்டுவேன் என்பீர்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் நடிகர் திலகம் என்ற தேன் கூட்டிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்கள். 'தியாகி' படத்தில் தலைவர் கன்வர்லால் ரோலில் உறுமுவார். 'கபர்தார்' அதுவேதான் உமக்கும். 'மூச்' விடப்படாது. //
தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி.. நான் பாடல சாமி..பாட் போடல சாமி.. சரியா..
நான் செலக்ட் பண்ணி வச்சுருக்கற சில பாட்ஸெல்லாம் எஸ்.பி.பி தான் பாடியிருக்கார் - எனக்குத் தெரியாமயே கேட்டுக்கிட்டிருந்தேன்னா நம்பணும் ..ம்ம்
சிரிப்போம் சிரிப்போம் நல்ல பாட்..முன்னால் கேட்டது..இனிமேதான் வீடியோ பார்க்..
இயர் மன் த் டேட் வச்சு ஹஸ்பெண்ட்னு பாட் வருமே போட்டாச்சா..போடலைன்னா உங்களுக்குக் காணிக்...
-
21st September 2015, 09:57 PM
#120
Senior Member
Senior Hubber
இந்த ஜனகராஜ் அருவிப் பாட் தான் சொன்னீங்களா..
அருவி பத்தி ப் பேசும்போது பிரம்மாண்டமான பாகுபலி அருவியை நினைக்காம இருக்கமுடியாது.. அவ்வளவும் க்ராபிக்ஸ்னு தெரியவந்தப்போ ஆச்சரியமா இருந்தது..
இன்னும் ரெண்டு மூணு அருவிப்பாட்டு நீங்களும் மதுண்ணாவும் விட்டுப்புட்டீக..
Bookmarks