Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி

    இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
    சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
    நமது திரி கொட்டட்டும் ' ஜெயா' பேரிகை .

    மது என்றுடன் எனக்கு நினைவிற்கு வந்தது .
    கிளாப் கிளாப் சுனந்தனி கூப்பிடும் 'மதுக்கண்ணா' .
    (எந்த தண்ணீர் குடிச்சாங்க தெரியல) கரகர (ப்ரியா) ஹலம் கூப்பிடும் 'மது மது ' .ஸ்வீட்டி ஜெயப்ரதா கூப்பிடும் 'மது டியர்'.

    ஏகப்பட்ட பாட்டுகள் அலசபடுகின்றன. எதைப்படிக்க எதை விட என்று தெரியவில்லை.

    நேற்று கேரளாவில் குமிளிக்கு ஒரு தனியார் ஜீப்பில் அலுவலக நண்பர்கள் உடன் பயணித்தேன். ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படம் படப்பிடிப்பு நடந்த குட்டிகானம்,பாம்பனார் போன்ற பகுதிகளை கண்டு ரசிக்க முடிந்தது.



    1985-2000 கால கட்டகங்களில் ராஜாவின் ராஜாங்கம் என்ற பாடல் தொகுப்பு கொண்ட CD ஒலித்து கொண்டு வந்தது. பாடல்கள் அனைத்திலும் tabelaa வாத்தியம் கொடி கட்டி பறந்தது.

    சில பாடல்கள் ஒரே மெட்டு போன்றே தோன்றியது . எடுத்துகாட்டாக
    'பெரிய வீட்டு பண்ணக்காரன் படத்திலிருந்து கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் மல்லிகையே மல்லிகையே தூதாக போ மற்றும் சின்னவர் திரைப்படத்தில் இருந்து "கொட்டுங்கடி கொட்டு நாயனம் காற்றினில் " பாலாவின் அமுத குரல்


    நட்புடன்

    கிருஷ்ணா ஜி
    gkrishna

  2. Likes madhu, Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •