-
23rd September 2015, 03:53 PM
#711
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
makkal thilagam mgr
[/COLOR]
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக
ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !
பின்குறிப்பு :
திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !
புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி ! [/SIZE][/B]
2,000 பதிவுகளை கடந்துள்ள பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பெரியார் பிறந்தநாளையொட்டி பதிவிட்ட அரிய தகவல்கள் கொண்ட சிறப்பு பதிவுக்கும் அய்யாவின் அபூர்வ படத்துக்கும் நன்றி.
தனி திரி தொடங்கி திராவிட இயக்க வரலாறு எழுத தொடங்கியிருப்பதற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நண்பர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். திராவிட இயக்க வரலாறு தொடர்பாக பேராசிரியர் எழுதும் கட்டுரைகளையோ பதிவுகளையோ பாராட்டியோ அல்லது கருத்துக்களோ சொல்ல வேண்டுமென்றால் இங்கேயே சொல்லிவிடலாம். அந்த திரியில் வேறு எந்த பதிவும் இல்லாமல் பேராசிரியரின் எழுத்தில் திராவிட இயக்க வரலாறு மட்டுமே முழுமையாக காலம் கடந்து நிற்கும் கல்வெட்டாய் திகழ வேண்டும் என்பது எனது ஆசை. எனது கருத்தை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd September 2015 03:53 PM
# ADS
Circuit advertisement
-
23rd September 2015, 03:56 PM
#712
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
Muthaiyan Ammu
திரு.தர்மேந்திரா அவர்கள் சிறந்த நடிகர். நான் மறுக்கவில்லை. ஆனால், இந்த காட்சிகளை பாருங்கள். எத்தனை வித்தியாசம்? திருட்டுத் தொழிலை விட்டு கூலி வேலை செய்து கடுமையாக உழைத்து தான் முதன் முதலாய் பெற்ற நாணயத்தை, தன் உழைப்புக்கு கிடைத்த வெகுமதியை, இயக்குநர் சொல்லி பார்ப்பது போல இல்லாமல், தலைவர் எவ்வளவு பெருமிதத்தோடும் பூரிப்போடும் மகிழ்ச்சியாகவும் பார்த்து சிரிக்கிறார்?
நன்றி திரு.முத்தையன் அம்மு. தாங்கள் 7,000 பதிவுகள் கடந்ததற்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
23rd September 2015, 04:00 PM
#713
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
MGRRAAMAMOORTHI
புரட்சித் தலைவரின் புகழ்பாட வந்திருக்கும் சகோதரர்கள் திரு.ஹூசைன், திரு. குருநாதன் ஆகியோரை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd September 2015, 04:03 PM
#714
Junior Member
Seasoned Hubber
தத்தமது தந்தையரை இழந்து வாடும் சகோதரர் திரு. மதுரை எஸ்.குமார் மற்றும் சகோதரர் பி.எஸ்.ராஜூ ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியா இழப்பை தாங்கும் மன வலிமை இருவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
23rd September 2015, 04:05 PM
#715
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
pammalar
மக்கள் திலகத்தின் மகத்தான உள்ளங்கள் அனனவருக்கும் அடக்கத்துடன் கூடிய அன்பு வணக்கங்கள்..!!
கலைவேந்தரின் விண்ணுயர் கீர்த்தி ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!
இந்த சராசரி மனிதனின் பிறந்த நாளுக்காக உளப்பூர்வமான நல்வாழ்த்துக்களை, அன்பான ஆசிகளை அள்ளி அளித்த ஆருயிர்ச் சகோதரர் வினோத் அவர்கள், அன்புச் சகோதரர் குமார் அவர்கள், கவிஞர் எம்ஜிஆர் பாஸ்கரன், நண்பர் சுகராம் சார், தரமான படைப்பாளி தரமணி சத்யா சார், இனிய நண்பர் லோகநாதன் சார், உயர் பண்பாளர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ஜென்டில்மேன் சேலம் ஜெய்சங்கர் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
அலைபேசி மூலம் முத்தான வாழ்த்துக்களை வழங்கிய இனியவர் esvee சார் மற்றும் மக்கள் திலகத்தின் முதன்மை ரசிகர் பேராசிரியர் செல்வகுமார் சார் ஆகியோருக்கும் எனது கனிவான நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒருவரைக் கூட மறக்காமல், மக்கள் திலகம் திரிக்கு வந்து நன்றி சொன்னதோடு, பொன்மனச் செம்மலின் கலக்கலான புகைப்படத்தை பரிசளித்திருக்கும் பண்புமிக்க நண்பர் பம்மல் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு பாசமிகு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2015, 04:07 PM
#716
Junior Member
Seasoned Hubber
நமது திரியின் புதிய பாகத்துக்கு வழக்கம்போல வந்து வாழ்த்து சொல்லியிருப்பதோடு, திரு.பி.எஸ்.ராஜூ அவர்களின் தந்தையார் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து நமது சுக, துக்கங்களில் எப்போதும் பங்கு கொண்டிருக்கும் அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கும் நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2015, 07:29 PM
#717
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd September 2015, 07:30 PM
#718
Junior Member
Platinum Hubber
-
23rd September 2015, 07:43 PM
#719
Junior Member
Diamond Hubber
நம் மக்கள்திலகம் திரியில் ஐந்தாறு நாட்களாக சகோதரர் திரு கலைவேந்தன் அவர்கள் பதிவுகள் இடாமல் இருந்தது என்னவோ போல இருந்தது... தாங்கள் திரிக்கு வராமல் இருந்த நாட்களுக்கும் விட்டு போன புரட்சி நடிகர் புகழ் பாடும் பதிவுகளை சேர்த்து பதிவிட பாசமுடன் வேண்டுகிறேன்...
-
23rd September 2015, 07:56 PM
#720
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் அவர்களின் பல்வேறு ஆளுமைகளை அருமையாக கட்டுரை வரைந்த திரு வினோத் சாருக்கு இனிய பாராட்டுக்கள்... சகோதரர் திரு லோகநாதன் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...
Bookmarks