ராஜேஷ்ஜி!
ஸ்வீட் குரல் சுசீலாம்மாவின் புதுத் தொடருக்கு வாழ்த்துக்கள். பெண்ணின் பெருமை பேசிய பாடல் மூலம் துவங்கியிருக்கிறீர்கள். பாடலின் ஆரம்பக் காட்சியைக் கண்டு அரண்டே ஏன் மிரண்டே போய் விட்டேன்.இப்படியா எடுத்தவுடன் பயமுறுத்துவது? சி.க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா?
சும்மா... ஜாலியாய் சொன்னேன். ம்ம்...ஜமாயுங்கள் தல.
Bookmarks