-
29th July 2015, 08:31 AM
#221
Senior Member
Diamond Hubber
இன்று முழுவதும் எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்ற கணக்கில்லாமல்..
இந்தப் பாடல் ராஜாவுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்றாகப் பட்டது என்பதை ராஜாவின் இசைப் பயணத்தில் பயணித்தவர்களுக்கு விளங்கும்.
Last edited by venkkiram; 29th July 2015 at 08:40 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2015 08:31 AM
# ADS
Circuit advertisement
-
29th July 2015, 09:53 AM
#222
Junior Member
Newbie Hubber
வெங்கி,
கேள்விக்கு பதில் சொல்வதை விடுத்து,கேள்வி கேட்பவனின் கிரகிப்பை,ரசனையை குறை கூறுவது மிக பழைய பாணி.
ஒரு சக இசையமைப்பாளராக,இளையராஜாவின் நிகழ்ச்சியில் இன்னும் எதிர்பார்த்தேன். மிக சராசரி விவரணை,சுய பிரதாபங்கள் நடுவே சில முத்துக்கள். என்னை ஓரூ நிகழ்ச்சி பண்ண சொன்னால் ,இதை விட லட்சம் மடங்கு சிறப்பாக செய்வேன்.
என்ன ஒன்று ,brand value ,இருக்காது. உங்களுக்கு தரத்தை விட,lable முக்கியமாயிற்றே? என்ன சொல்ல?
அது சரி. எம்.எஸ்.வீ ஸ்பானியரா,இத்தாலியரா,அறிமுகம் தேட?கர்மம், தமிழர்கள், பழசை பொருட்படுத்தாமலே ,இன்றை சதம் என்று எண்ணி வாழும் வரை, வேண்டாம். மேற்கொண்டு எழுதினால் உணர்ச்சி வச பட்டாலும் பட்டு விடுவேன்.
Last edited by Gopal.s; 29th July 2015 at 09:59 AM.
-
29th July 2015, 10:28 AM
#223
Senior Member
Diamond Hubber
கேள்விக்கு பதில் சொல்வதை விடுத்து,கேள்வி கேட்பவனின் கிரகிப்பை,ரசனையை குறை கூறுவது மிக பழைய பாணி.
-- ஆமாம்.. ஒருவரின் விருப்பு வெறுப்புகள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதைவைத்துதான் கருத்துக்களும் வந்துவிழும். அப்படித்தான் ஞானி ராஜாவின் மீது சேறள்ளி வீசி வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறார்.
ஒரு சக இசையமைப்பாளராக,இளையராஜாவின் நிகழ்ச்சியில் இன்னும் எதிர்பார்த்தேன். மிக சராசரி விவரணை,சுய பிரதாபங்கள் நடுவே சில முத்துக்கள். என்னை ஓரூ நிகழ்ச்சி பண்ண சொன்னால் ,இதை விட லட்சம் மடங்கு சிறப்பாக செய்வேன்.
-- என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற தலைப்பில் தன்னைக் கவர்ந்ததாக கருதப்படும் பாடல்களை தேர்வு செய்து அதில் சிலவற்றை வழங்கி இருக்கிறார். பொறுங்கள். தொலைக் காட்சியில் கூடிய விரைவில் வரவிருக்கிறது. நான் கொடுத்த இரண்டு விமர்சனப் பதிவுகளை வாசிக்கவும். சுய பிரதாபங்கள்ன்னு சொல்லிக்கொண்டே அடுத்தவரியிலேயே "என்னை ஓரூ நிகழ்ச்சி பண்ண சொன்னால் ,இதை விட லட்சம் மடங்கு சிறப்பாக செய்வேன்." எனச் சொல்வது மட்டும் சுய விளம்பரமாகத் தோன்றவில்லையா?
என்ன ஒன்று ,brand value ,இருக்காது. உங்களுக்கு தரத்தை விட,lable முக்கியமாயிற்றே? என்ன சொல்ல?
-- ராஜாவின் பாடல்கள் தரம் வாய்ந்தவை. லேபில் என்பது அடுத்த பட்சம்தான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th July 2015, 09:23 PM
#224
Senior Member
Seasoned Hubber
Today, MSV family hosted a Prayer Meet to pay tributes to the God of Music. Many MSVians including Ygee Mahendra, Ramkumar Ganesan, Shankar Ganesh, Madurai G.S. Mani, Vidya Sagar, Bharadwaj, Kamakotiyan, Muthulingam, Vani Jayaram Madam, Sp Muthuraman, S.A.Rajkumar, Lakshman Chettiar, and others paid rich tributes to the divine soul. A few snaps from the occasion. Pls bear, this is only indicative and if some one might have missed out, pls bear.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th August 2015, 07:42 AM
#225
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th August 2015, 11:03 PM
#226
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th August 2015, 08:37 PM
#227
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th September 2015, 09:39 AM
#228
Senior Member
Seasoned Hubber
மெல்லிசை மன்னர் கலந்து கொண்ட பஜாஜ் சப்தஸ்வரங்கள் 250வது வார நிகழ்ச்சி. ஒளிபரப்பான நாள் 28.04.2002. சன்டிவி க்கு உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2015, 04:55 AM
#229
Senior Member
Diamond Hubber
நினைவேந்தலின் உச்சம் இது! பாராட்டுக்களும், நன்றிகளும் திரு வே.மதிமாறன். செறிவு அதே நேரத்தில் சுவாரஸ்யம்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
13th October 2015, 11:03 AM
#230
Junior Member
Regular Hubber
mellisai mannar Viswanadhanai patri kannadasan
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
Bookmarks