-
28th September 2015, 01:09 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.newfilmalaya.com/sarath-k...r-kamal/22269/
ஒரு வேட்பாளர் நான் என்ன செய்தேன், என்ன செய்யப் போகிறேன் என்று வெளிப்படையாக கூறி வாக்கு கேட்பதை போல, இந்த தேர்தல் நேரத்திலும் நிறைய பேசி வருகிறார் சரத். அதில் விஸ்வரூபம், உத்தமவில்லன் பஞ்சாயத்துகளை எப்படி தீர்க்க உதவினேன் என்பதும் அடக்கம். அவ்வளவு செய்தும் ‘கமல், எதிரணிக்கு ஆதரவாக இருக்கிறாரே?’ என்கிற ஆதங்கம் அதில் நிரம்பி வழிகிறது. சரத் சொல்வதை பார்த்தால் நன்றியில்லாதவரா கமல்? என்று கேள்விதான் மனதில் எழுகிறது.
So, kamal shud support a person who mis-appropriated 60crores just for his selfishness?? No! This too again shows kamal's integrity, honesty and boldness!!
-
28th September 2015 01:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks