-
29th September 2015, 08:43 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
thamiz
லிங்கா படத்துக்கு அப்புறம் ராக்லைன் வெங்கடேஷ் பாங்க்ரப்ட் ஆகவில்லை. இப்போதைக்கு ஆஸ்கர் ரவியும், லிங்குசாமியும்தான் மோச்மான நிலையில் இருக்க மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் அகலக்கால் வச்சுட்டாங்கனு நினைக்கிறேன்.

திடீர் ஈழ fan திடீர் கமல் fan க்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம தரத்த நாமளே தாழ்த்திக்க வேண்டாம் என்பது என்னோட அபிப்ராயம்..
-
29th September 2015 08:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks