மக்கள்திலகம் - சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்களை திரு கலைவேந்தன் சார் அவர்களிடம் எதிர்நோக்குகிறேன்... திரு முத்தையன் அம்மு அவர்கள் புரட்சி தலைவரின் ராஜராஜன், தாய் மகளுக்கு கட்டிய தாலி - காவியங்களின் புகைப்பட அணிவகுப்பை எதிர்பார்கிறேன்...நன்றி...