-
30th September 2015, 06:57 PM
#1041
Junior Member
Platinum Hubber

Originally Posted by
suharaam63783
மக்கள்திலகம் - சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்களை திரு கலைவேந்தன் சார் அவர்களிடம் எதிர்நோக்குகிறேன்... திரு முத்தையன் அம்மு அவர்கள் புரட்சி தலைவரின் ராஜராஜன், தாய் மகளுக்கு கட்டிய தாலி - காவியங்களின் புகைப்பட அணிவகுப்பை எதிர்பார்கிறேன்...நன்றி...
சுகாரம் அவர்களின் வேண்டுகோளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அப்படியே என் அன்பு நண்பர் வீடியோ மன்னன் சைலேஷ் அவர்களையும் பதிவிட சொல்லுங்கள்..சைலேஷ் சார் இந்த அன்பு நண்பனின் வேண்டுகோள்..தயவு செய்து திரிக்கு வாருங்கள்..நான் சொல்லவில்லை..நம் தலைவர் சொல்கிறார்..தலைவர் சொல்லை தட்டாதிர்கள்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th September 2015 06:57 PM
# ADS
Circuit advertisement
-
30th September 2015, 08:35 PM
#1042
Junior Member
Platinum Hubber
4000பதிவுகள் கடந்து பயணிக்கும் அருமை நண்பர் திரு. ராமமூர்த்தி
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து சவால் பதிவுகள் வெளியாகும்
என்கிற நம்பிக்கையில்

ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th September 2015, 08:51 PM
#1043
Junior Member
Platinum Hubber
நான்காயிரம் பதிவுகள் செய்த என் நண்பர் ராமமூர்த்திக்கு என் வாழ்த்துக்கள்..நாலாயிரம் பதிவுகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..முத்தையன்..
Last edited by Muthaiyan Ammu; 30th September 2015 at 08:57 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th September 2015, 09:04 PM
#1044
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th September 2015, 09:06 PM
#1045
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th September 2015, 09:07 PM
#1046
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th September 2015, 09:08 PM
#1047
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th September 2015, 09:40 PM
#1048
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இன்று பிற்பகல் 3 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "
மெகா டிவியில் ஒளிபரப்பானது.
-
30th September 2015, 09:45 PM
#1049
Junior Member
Platinum Hubber
02/10/2015 -வெள்ளியன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சன் லைப் தொலைக்காட்சியில்பிற்பகல் 2 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய "குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th September 2015, 10:40 PM
#1050
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks