-
4th October 2015, 07:49 AM
#2631
Senior Member
Seasoned Hubber
56
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th October 2015 07:49 AM
# ADS
Circuit advertisement
-
4th October 2015, 09:44 AM
#2632
Senior Member
Diamond Hubber
Originally Posted by
HARISH2619
என் இனிய அண்ணன் வாசு சார் ,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடிய விதம் அருமை .அடுத்த முறை எங்களையும் அழையுங்களேன் .
தம்பி செந்தில்,
நலம்தானே! உங்களை அழைக்கவும் வேண்டுமா? நீங்களாக வர வேண்டாமா? எப்போது வேண்டுமானாலும் வரலாம். அடுத்த பிறந்த நாளுக்குக் கண்டிப்பாக வாருங்கள். தூள் கிளப்பி விடலாம்.
-
4th October 2015, 09:45 AM
#2633
Senior Member
Diamond Hubber
'இல்லறஜோதி'யை இனிதே ரசித்த இதயங்கள் அனைத்திற்கு நன்றி!
-
4th October 2015, 09:50 AM
#2634
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
உங்கள் உழைப்பை என்னவென்று புகழ்வது? 87 ஆவது பிறந்தநாளுக்கு 87 தொடர் உழைப்பு இமேஜ்கள். ஒவ்வொரு இமேஜும் அருமை. அதுவும் நடிகர் திலக்தின் ஆரம்பகால திரைப்படங்களின் ஸ்டில்கள் அந்தக் காலக் கட்டத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
தேனி போல ஓயாது சுறுசுறுப்புடன் நடிகர் திலகத்தின் புகழ் பரவ பணியாற்றும் தங்களின் உழைப்பு என்றுமே எங்களுக்கு வியப்புதான்.
உங்கள் உழைப்புக்கு எப்போதுமே தலைவணங்கும்,
வாசுதேவன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th October 2015, 12:21 PM
#2635
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th October 2015, 12:24 PM
#2636
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th October 2015, 12:26 PM
#2637
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
4th October 2015, 12:28 PM
#2638
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th October 2015, 12:30 PM
#2639
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
4th October 2015, 12:32 PM
#2640
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
Bookmarks