-
6th October 2015, 06:51 AM
#2841
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர்கள் திரு ராகவேந்திரா திரு செந்தில்வேல் திரு ஆதவன்ரவி மூவருக்கும் என் நன்றியும் வாழ்துக்களும்!
மூவரின் பதிவுகளுக்கும் தலை வணங்குகிறேன்! மீண்டும் நன்றி!
அன்பு நண்பர் நெய்வேலியார் சார்
வெள்ளிகிண்ணம் பதிவு வைரகிண்ணமாக மின்னுகிறது!
உங்களுக்கு என் அன்பு வேண்டுகோள்! சிவாஜி வாணிஸ்ரீ பாடல்களை எல்லாம் திறனாய்வு செய்யுங்கள்!
ஏற்கனவே செய்திருந்தால் மீண்டும் மீள்பதிவு செய்யுங்கள்! சிவாஜியும் வாணிஸ்ரீயும் நம் இரண்டு கண்கள்!
வாழ்க சிவாஜி புகழ்!
வாழ்க வாணிஸ்ரீ!
நன்றி வாசு சார்!
-
Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
-
6th October 2015 06:51 AM
# ADS
Circuit advertisement
-
6th October 2015, 09:20 AM
#2842
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
6th October 2015, 09:22 AM
#2843
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th October 2015, 09:24 AM
#2844
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 7 Likes
-
6th October 2015, 09:25 AM
#2845
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
6th October 2015, 09:27 AM
#2846
Junior Member
Senior Hubber
Sent from my GT-S6312 using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
6th October 2015, 09:34 AM
#2847
Junior Member
Seasoned Hubber
Mr Senthilvel,
Your contribution to our Thalaivar Thread is amazing. Hats off to your great work.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th October 2015, 09:35 AM
#2848
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
Attractive 87 photo's of our Acting God. Thanks for the same.
-
6th October 2015, 09:41 AM
#2849
Junior Member
Newbie Hubber
வாசு,
ஏற்கெனெவே ,வியாபார நிர்பந்தங்களால் தூக்கமில்லாமல் தவிக்கும் எனக்கு, அடுத்த ஒரு மாதம் தூக்கமில்லாமல் பண்ணிய நீ ,நரகத்தில் கோடி வருடங்கள் உழல சாபமிடுகிறேன். நினைத்தாலே ,இனிக்கும் ஜோடி. கிக்கின் உச்சம். முதல் இணைவு. இயல்பாகவே கோடீஸ்வர தோரணையும்,பயம்-நாணம் கலந்த வேலைக்கார மனைவியின் rawness அப்படி வந்திருக்கும். யப்போவ்,என்னா ஒரு வர்ணனை. 20 முறை படித்தும் அலுக்கவில்லை என்றால் பாரேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th October 2015, 10:24 AM
#2850
Junior Member
Newbie Hubber
கலைவேந்தன்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. திட்டுவதால் தீருமென்றால் தாராளமாக திட்டி கொள்ளுங்கள். எனக்கு எதிர்ப்பு உண்டே தவிர எதிரிகள் இருந்ததில்லை .
உங்களுக்கு புரியும் படி எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை.உங்களை போல எழுத எனக்கு முடியாது.ஏனென்றால் தரத்தை விரும்பி கொடுப்பவன் நான். வேண்டுபவனும் கூட. நாங்கள் எழுதும் கருபொருள் மற்றும் எங்கள் பாட்டுடை தலைவன் சராசரியல்ல.அசாதாரமானவன்.எழுத்தும் அப்படி அமைவது தவிர்க்க இயலாது.
நான் moderator விஷயத்திலோ,சட்ட திட்டங்களிலோ தலையிட்டதில்லை. எல்லோருக்கும் எதுவோ அதுவே எனக்கும். சொத்து கணக்கை திரியில் திரியில் சொல்லி,செல்வாக்கை காட்ட விரும்பியதும் .இல்லை .
உங்களை போல எங்கள் திரியிலும் முணு .முணுப்பு உண்டு.சட்டதிட்டங்கள் ,moderator நமக்கு மட்டும் தானா என்று .
Bookmarks