-
14th October 2015, 09:48 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
தேவர் மகன் போல மீடியாக்கர் படத்தை
அடிப்படையான ஒன்றை மொதல்ல தெரிஞ்சிக்கிறது நல்லது. ஒரு படத்தை இன்னொரு படத்தோடு ஒப்பிடுகையில் கொஞ்சமாவது கதை, கதைக்களன் ஒத்துப்போகுதான்னு பார்க்கணும். முள்ளும் மலரும் - ஒரு தனிப்பட்ட குடும்பத்தை சுத்திசுத்தி வருகிற திரைப்படம். முதல்மரியாதை கூட தேவர் மகனோடு ஒப்பிடவேண்டிய படமே அல்ல. படம் முழுக்க மலைச்சாமியின் ஆழ்மனதில் அன்புக்காக, நேசத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மனதைத்தான் அது அலசுகிறது. ஆனால் தேவர் மகன் அப்படியல்ல. குடும்பம் - சமூகம் - அதற்கான விழுமியங்கள் சார்ந்தது. இதுக்கு மேல கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல சொல்லத்தேவையில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th October 2015 09:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks