-
14th October 2015, 10:29 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
இதுதான் உங்களோட இதுவரையிலான புரிதலா? நான் நிறுத்திக்கிறேன்.. எனக்குத்தான் நேரவிரயம்.
எங்களுக்கும்தான் நேர விரயம்தான். உங்க வசதிக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்தான் படதரத்தை நிர்ணயிக்கும்னு கட்டுரை எழுதினீங்க. இப்போ முள்ளும் மலரும் தேவர் மகனை விட அதிக மதிப்பெண் பெற்றதுனு அது பத்தி பேசினால், உடனே ஜகா வாங்கிடுவீங்க. அப்புறம் "நான் சொல்ல வர்ரது புரியலை"னு சொல்றது. சுத்திச் சுத்தி என்ன சொல்லீடுவீங்க? தேவர் மகன் போல மீடியாக்கர் படத்தை முள்ளும் மலரும் முதல் மரியாதை போன்ற க்ளாசிக்களை விட உயர்தரம் என்றும் அதை நாங்க புரிஞ்சிக்கணும் என்றும் நீங்க சொல்றது மட்டும்தான் சரினு சொல்லுவீங்க. வேறென்னத்த புரிஞ்சுக்கச் சொல்லப் போறீங்க?
This is a very big world!
-
14th October 2015 10:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks