-
15th October 2015, 08:47 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
thamiz
எனக்கு என்ன தோனுதுனா.."மேதை மிஸ்கின்" முதல் மரியாதை, முள்ளும் மலரும் போன்ற நம்ம ஊரு ஒரிஜினல் கலாச்சாரப் படைப்புகளை ரசிக்கத்தெரியாத அரைவேக்காடு போலும்.. ஏதாவது ஹாலிவுட்டில் இருந்து அள்ளிட்டு வந்ததைதான் பெருசுனு நெனப்பாரு போல இருக்கு.. "ஏன்யா இப்படி பண்ணுற?னு இவரு திருடியதை கேட்டால்.., மணிரத்னம் பண்ணினால் ரசிக்கிறீங்க, நான் பண்ணினால் சிரிக்கிறீங்கனு நியாயப்படுத்தி பேசுற ஆளு போல! இவரைப்போயி நீங்க எல்லாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையா இருக்கு!

நல்ல இருந்தா எல்லாரும் நல்லாருக்குன்னு தான் சொல்லுவாங்க..
மிஸ்கின் என்கிற ஒரு அரவேக்காடு, வேற ஒரு பேட்டியில, 'ரஜினி சாரோட முள்ளும் மலரும் எனக்கு பிடிக்கும்' நு சொல்லிருக்காரு!
உங்களுக்கு தான் ரஜினி வித்தியாசமா நடிக்க முயற்சி செஞ்சா, அவர் வீடு பூந்து அடிக்கற ரசனை ஆச்சே! அவரும் 'ஏன் ரசிகர்கள் என்ன இப்படி ஆக்கிட்டாங்க' ல ரொம்ப நாளாவே புலம்பிக்கிட்டிருக்கார் - பாவம்..
வேணும்னா தமிழக அரசுக்கு ஒரு request போடுங்க - இந்த மாதிரி "இனிமேல் ரஜினி படத்தை பத்தி உசத்தி பேசாம, கமல் படத்தை யாராவது உசத்தி பேசினா, வீடு பூந்து அடிப்போம்" - சும்மா அடிச்சு விடுங்க..
ஒரு வேளை, அரசாங்கம் இதுக்காக ஒரு சட்டம் கொண்டு வந்தா, மிஸ்கின், முருகதாஸ், நாசர், பாக்யராஜ், பாரதிராஜா, சேரன் etc - கமலை பத்தி ஒரு பேச்சு மூச்சு விட மாட்டங்க - அப்படியே விட்டாலும், கூடவே, ரஜினி படத்தையும் கொஞ்சம் புகழணும் - இல்லன்னா, உங்கள மாதிரி அறிவு ஜீவி ரசிகர்கள் அவங்கள அடிச்சு நொறுக்கினால், அரசாங்கம் அவிங்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்கர நிலைமை வந்துச்சுன்னா, நீங்க ரொம்ப சந்தோஷமா வாழலாம்!
இப்ப புரியுது உங்க வேதனை - 'மம்மி மம்மி, அவனுக்கு மட்டும் பிசுகொத்து கொடுத்த, எனக்கும் பிசுகொத்து வேணும்' rangeல இருக்கு உங்க அங்கலாய்ப்பு..
என்ன ஒரு கேவலமான பொழப்பு..
நான் வாறேன்
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
15th October 2015 08:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks