-
17th October 2015, 09:40 AM
#11
Senior Member
Diamond Hubber
தமிழ், நான் வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போஸ்டர் கேட்டது, அதன் வெற்றியை சந்தேகப்பட்டு இல்லை!(i hav no opinion, nor iam informed abt these films' success) நான் கேட்டது, இதுலயாச்சும் தியேட்டர் பேரை போஸ்டர் நடுவுல போட்டிருக்காங்களா அல்லது மனிதன் போஸ்டரைப்போல் ஓரத்தில்(
) போட்டு ஒப்பேத்தி இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கத்தான்! And if u ask why these films among all other, this is the release order! -> வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்.
That apart, I have some long-time questions regarding these posters, அப்புறமா வந்து கேட்கிறேன்!
-
17th October 2015 09:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks