நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?
கலக்*ஷன் ரெக்கார்ட் செய்த பாகுபலி ஹீரோவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கா இல்லை லிங்கா கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கானு சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும்!
ஒரு காலத்தில் டி ராஜேந்தர், பாக்யராஜ் படங்கள் ரஜினி கமல் படங்களுக்கு போட்டியாக வந்து ரஜினி-கமல் படங்களை பாக்ஸ் ஆஃபிஸில் வீழ்த்தின. ஆனால் இன்னைக்கு யாரு நிலைத்து நிக்கிறா??
டி ஆர், பாக்யராஜா? இல்லைனா கமல் ரஜினியா? உக்காந்து யோசிச்சுப் பாருங்க ஐயா!






Reply With Quote
Bookmarks