-
19th October 2015, 01:50 AM
#3461
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th October 2015 01:50 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2015, 01:53 AM
#3462
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
ராகவேந்திரன் சார்!
பேசும்படம் இதழில் தலைவரின் வெளிவராத படங்களின் ஸ்டில்களை வெளியிட்டு ஆனந்தமடையச் செய்து விட்டீர்கள். இதெல்லாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்குமா? இப்பேற்பட்ட அரிய ஆவணங்களைப் பார்த்தாலே மனம் துள்ளுகிறது. சிலர் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை எனும் போது மனம் வருத்தம் கொள்கிறது. நேரமின்மை போன்ற காரணங்களால் பதிவுகள் இடாமல் இருப்பது வேறு. தலைவர் இப்படியெல்லாம் சில நின்று போன படங்களில் அசத்தி நடித்துள்ளார் என்பதை புகைப்பட வடிவில் ஆவணமாகக் காணும் போது அடையும் மகிழ்வே தனிதான்.
இப்பேற்பட்ட ஆவணங்களை அள்ளி வழங்கும் தங்களுக்கும், அருமைத் தம்பி செந்தில்வேலுக்கும், அட்டகாசமான தலைவரின் இமேஜ்களை அள்ளி வழங்கும் முத்தையன் அம்மு அவர்களுக்கும், இப்போது புதிதாய் புயலெனக் களமிறங்கியிருக்கும் அன்பு நண்பர் சிவா அவர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.
நன்றி வாசு சார்.
ஸ்டில் பதிவிடுவதை யாவரும் ஒரளவு பழகிக்கொள்ளலாம்
ஆனால் எழுதும் திறமை ?
உங்கள் ஆற்றல் பெரிது சார்.
மனம் திறந்து சொல்லகிறேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 01:53 AM
#3463
Junior Member
Platinum Hubber
நடிகர் திலகத்தின் அருகில் இருப்பவர் பிரபல இசைஅமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள். பண்டரிபாய் அவர்களுக்கு தந்தையாக நடித்திருப்பார். மீரா இவர் இசை அமைத்த படங்களில் குறிபிடத்தக்கது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 01:55 AM
#3464
Junior Member
Platinum Hubber
-
19th October 2015, 01:56 AM
#3465
Senior Member
Devoted Hubber

Originally Posted by
senthilvel
சிவா சார்
அன்னையின் ஆணை நிழல்படங்கள் தெளிவாகவும் செலக்டிவாகவும் இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
நன்றி செந்தில்வேல் சார்
உங்கள் பதிவுகளும் அருமை
தொடருங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th October 2015, 01:56 AM
#3466
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th October 2015, 01:57 AM
#3467
Junior Member
Platinum Hubber
-
19th October 2015, 01:57 AM
#3468
Junior Member
Platinum Hubber
-
19th October 2015, 01:58 AM
#3469
Junior Member
Platinum Hubber
-
19th October 2015, 01:58 AM
#3470
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks