-
19th October 2015, 07:12 AM
#11
Senior Member
Seasoned Hubber
சிவா சார்

நல்ல வரவேற்கத்தக்க முனைப்பு.
வசூல் சாதனைகள், நாள் சாதனைகள், நடிகர் திலகத்தின் கொடைகள் இவற்றைப் பற்றிய தகவல்களை ஒரு முகத்தான் ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்வது சிறந்த முடிவு. ஏற்கெனவே முரளி சாரின் சாதனைச் சிகரங்கள், பம்மலாரின் பாக்ஸ் ஆஃபீஸ் எம்பரர், மற்றும் பல்வேறு பாகங்களில் நடிகர் திலகம் திரிகளில் உள்ள விவரங்களைத் திரட்டி இங்கே ஒரே திரியில் தகவல் பெறும் வகையில் தாங்களே பதிவிட்டு நடிகர் திலகத்தின் ஒப்பற்ற சாதனைகளை எதிர்வரும் தலைமுறை அறிந்து கொள்ள வகை செய்து வரும் முயற்சிக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அத்தனை தகவல்களையும் தொகுக்துத் தருவது சாதாரண காரியமல்ல. அத்தனை திரிகளிலிருந்தும் அனைத்துத் தகவல்களையும் திரட்டி மூன்று வெவ்வேறு திரிகளில் தாங்களே ஒரே சீராக தொகுத்தளிக்கும் முயற்சிக்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
Last edited by RAGHAVENDRA; 19th October 2015 at 07:26 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
19th October 2015 07:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks