-
21st October 2015, 10:29 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
paranitharan
True. I have seen jokes like Kamal is the krishna to the paandavar ani

They have been trying to credit Kamal fully for pandavar ani's success. It happens all the time. Anything thats good with the world is due to Kamal.
96 எலக்ஷன்ல ஜெ தோற்க ரஜினி காரணம்னு அடிச்சிவிட்டது தான் கப்சா. இந்தத்தேர்தலில் விஷால் அணியினருக்கு முதலில் கையெழுத்து போட்டது, நாசரை வெளிப்படையாக முன்மொழிந்தது என கமல் நேரடிப்பங்கு இருப்பதால் வெற்றிக்கு பெரும்பான்மை காரணம் அவர் தான். அப்படி இருந்தும், 96 ஆச்சி எங்களாலதான்னு பீத்திக்கிட்டதை விட கமல்ரசிகர்கள் கம்மியாதான் பெருமைப்பட்டுக்குறாங்க. ஆனா சில ரஜினி/அஜித் ரசிகர்களுக்கு இதுவே வயித்தெறிச்சலை உண்டாக்குது!

Originally Posted by
paranitharan
He wanna name it Indian nadigar sangam appuram een poojakumarnu american ponnukku pinnadi poganum??
Like goundar said nadigar sangam ne name maathikkalaam so srilankan actress pooja and london based amy jackson ellam sangada padaama vanthu nadippaanga
Pooja Kumar is an Indian! செட்டிலானது மட்டுமே அமெரிக்கா. இப்ப சென்னைலதான் இருக்காங்க!
-
21st October 2015 10:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks