Quote Originally Posted by irir123 View Post
உங்களுக்கு Dr. போன்றோர் சேவை ரொம்ப தேவை - அவர் உங்களுக்கு வச்சாரே ஒரு வை - சும்மா அதிருசில்ல! அதுதான் உங்களுக்கு லாயக்கு - அவர் rangeக்கு போக வேண்டாமேன்னு கொஞ்சம் அமைதி காக்கறோம் - சரியா?

போயி, இன்னும் நாலஞ்சு இடங்கள்ள தெருவோரமா நின்னு கூவி கூவி விக்கற வேலைய பாருங்க - கிடக்கற சல்லி காசு வச்சு உங்க அபிமான நடிகர 'வாள வைக்கும் தெய்வமா' படத்தை தயாரிச்சு படம் ஓடாமவே blockbuster கொண்டாடுங்க - யாரு வேண்டாம்னா?

அப்படியே, கொஞ்சம் Arnoldஐயும் Rajiniக்காக dupe போட சொல்லி, படத்த முடிசாங்கன்னா, Arnold body building senju உடம்ப எத்தினதே ரஜினி குடுத்த adviceதான்னு ஊரு முழுக்கு சொல்லி கொண்டாடுங்க.. சித்தன் போக்கு சிவம் போக்கு..
இன்னைக்கு நீங்கதான் நாட்டாமையா??

"ஆமா" சொல்ல ஆளைக் காணோம்?!