-
22nd October 2015, 06:00 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
Venkiram and him were getting personal in Kamal thread. So, I said good bye and left that thread for good. Now I said something genuine in this thread that "if kamal had said what Rajnini said, the reaction would be different". It is indeed true. They all jumped here and started whatever they have been doing in KH thread (always degrading Rajini more than praising Kamal). Now finally, he started threatening that whatever that "Drr" did is correct.
Selva got irritated mainly he hated that "doctor misbehavior"..Now he is saying "ஓடி போயிரு" and so . He does not realize he is crossing the line here!
என்னமோ நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் இந்த ஒட்டுமொத்த மையத்திலேயே ரொம்ப பர்சனலா எடுத்துக்கொள்வதுபோல ஒரு மாயையை உருவாக்காதிங்க.. வேண்டுமென்றால் தமிழ், பரணிதரன் இருவரைப் பற்றியும் ஒரு பொதுவான ஓட்டெடுப்பு நடத்தலாமா? கமல், ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் அனைத்து தரப்பட்ட பதிவர்களும் வரலாம். அவர்கள் இவர்களுக்கும் சாதகமாக ஒட்டுக்கள் கிடைக்கிறதா, இல்லை பாதகமாக ஒட்டுக்கள் கிடைக்கிறதா என்பதைத்தான் பார்க்கலாமே. சாதகமாக ஒட்டுக்கள் கிடைப்பின், அவர்கள் எப்போதும் பதிவது போல தொடரட்டும். பாதகமாக ஒட்டுக்கள் கிடைத்தால் அவர்கள் தங்களது குணங்களை மறுபரிசீலினை செய்யத் தயாரா? இந்த சவாலுக்கு தயாரா இருவரும்?
இதை அட்மினுக்கே விட்டுவிடுகிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd October 2015 06:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks