-
22nd October 2015, 06:21 AM
#271
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
எதோ கமல் திரிகளில் மட்டுமே இதுபோன்ற போக்கு இருப்பது போல மறுபடியும் திசைதிருப்பலா.. அனைத்து தர பதிவர்களிடமும் உங்க ரெண்டு பேரோட அடிப்படை நோக்கம் எப்படிப் பட்டது என ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே?
Like I said, you dont understand the problem. You are trying to solve a "nonexisting problem".
This is a very big world!
-
22nd October 2015 06:21 AM
# ADS
Circuit advertisement
-
22nd October 2015, 06:25 AM
#272
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thamiz
Like I said, you dont understand the problem. You are trying to solve a "nonexisting problem".
அப்போ நீங்க ரெண்டு பேருமே விதண்டாவாதமாக உங்களுக்கு பிடிக்காத எல்லா திரிகளிலும் சென்று பதிவிடலாம்.. அதை அங்குள்ளவர்கள் பக்குவமாக எடுத்துக் கொள்ளனும். அப்படித்தானே!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd October 2015, 06:32 AM
#273
Senior Member
Diamond Hubber
நீங்கள் தேவர் மகன் - முதல் மரியாதை ஒப்பீடு குறிப்பிட்டு சொல்வதினால் அங்கு நடந்தது என்ன என்பதை அத்திரியை படிக்காத பதிவர்களுக்காக இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்... தேவர் மகனை விட, முதல் மரியாதை சிறப்பான படைப்பு என ஒருவர் பதிவிட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தோணவில்லை. ஆனால் ஒருவர் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லது விமர்சன குணமில்லாமல் தேவர் மகன் ஒரு மீடியாக்கர் படம் என பதிவிட்டால் அப்படி பதிப்பவர்களின் குணங்களை ஆராயத்தான் தோணும். இது இயல்பே..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd October 2015, 06:33 AM
#274
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
அப்போ நீங்க ரெண்டு பேருமே விதண்டாவாதமாக உங்களுக்கு பிடிக்காத எல்லா திரிகளிலும் சென்று பதிவிடலாம்.. அதை அங்குள்ளவர்கள் பக்குவமாக எடுத்துக் கொள்ளனும். அப்படித்தானே!
அதான் உங்க திரியிலே இருந்து வந்தாச்சே. இங்கே வந்து வம்பு பண்ணுறது யாரு?
"ஓடிப் போயிரு!!" "டாக்டர் செய்தது சரி" னு பேசிக்கொண்டு அலைவது யாரு?
This is a very big world!
-
22nd October 2015, 06:36 AM
#275
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
நீங்கள் தேவர் மகன் - முதல் மரியாதை ஒப்பீடு குறிப்பிட்டு சொல்வதினால் அங்கு நடந்தது என்ன என்பதை அத்திரியை படிக்காத பதிவர்களுக்காக இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்... தேவர் மகனை விட, முதல் மரியாதை சிறப்பான படைப்பு என ஒருவர் பதிவிட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தோணவில்லை. ஆனால் ஒருவர் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லது விமர்சன குணமில்லாமல் தேவர் மகன் ஒரு மீடியாக்கர் படம் என பதிவிட்டால் அப்படி பதிப்பவர்களின் குணங்களை ஆராயத்தான் தோணும். இது இயல்பே..
விதண்டாவாதம் செய்தது நீரே. "முதல் மரியாதை உங்களுக்கு பிடிக்கிதா.. சரி போங்க.. எனக்கு தேவர் மகன் தான் பிடிக்கிது அதுதான் உயர்வு" னு சொல்லீட்டுப்போற பெரிய மனுஷத் தன்மை உம்மிடம் இல்லை. அதை விட்டுட்டு உமது கருத்தை ஏற்காதவர்கள் எல்லாரையும் விதண்டாவாதம்னு பேசுவதுதான் விதண்டாவாதம். புரிந்து கொள்ளும்!
This is a very big world!
-
22nd October 2015, 08:41 AM
#276
Senior Member
Veteran Hubber
Originally Posted by
venkkiram
நீங்கள் தேவர் மகன் - முதல் மரியாதை ஒப்பீடு குறிப்பிட்டு சொல்வதினால் அங்கு நடந்தது என்ன என்பதை அத்திரியை படிக்காத பதிவர்களுக்காக இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்... தேவர் மகனை விட, முதல் மரியாதை சிறப்பான படைப்பு என ஒருவர் பதிவிட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தோணவில்லை. ஆனால் ஒருவர் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லது விமர்சன குணமில்லாமல் தேவர் மகன் ஒரு மீடியாக்கர் படம் என பதிவிட்டால் அப்படி பதிப்பவர்களின் குணங்களை ஆராயத்தான் தோணும். இது இயல்பே..
venkkiram - waste of time - குஷ்ட நோய்க்காரன் கிட்ட போய் ஏனப்பா குஷ்டம்னு கேட்டா - அது அப்படி தாங்கறான் - குஷ்ட ரோக நிவாரணி is to ignore this piece of trash masquerading as a contributor
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
22nd October 2015, 09:32 AM
#277
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
irir123
venkkiram - waste of time - குஷ்ட நோய்க்காரன் கிட்ட போய் ஏனப்பா குஷ்டம்னு கேட்டா - அது அப்படி தாங்கறான் - குஷ்ட ரோக நிவாரணி is to ignore this piece of trash masquerading as a contributor
I have been watching you. Let me see HOW FAR YOU GO!
This is a very big world!
-
22nd October 2015, 12:45 PM
#278
Junior Member
Veteran Hubber
ivanga range ivll thaanaa? Only Joe has tried to discuss properly in that thread. venkiram, IRIR and other guys over there only vithandavatham.
Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR
-
22nd October 2015, 12:47 PM
#279
Junior Member
Devoted Hubber
Dummiz unkita lam vera enna pesradhu.... comedy piece kita ithu pothum
-
22nd October 2015, 01:25 PM
#280
Senior Member
Diamond Hubber
Originally Posted by
shwas
nita ambani aishu oda ISL selfie promo podalamae..
அட ஏம்ம்பா நீ வேற வயித்தெரிச்சல கெளப்பிகிட்டு! நானே, சொந்தக்காரங்க ISLல்ல பங்குதாரர்களா இருக்காங்களே, சரி நாம போய் எதாச்சும் பப்ளிகுட்டி செஞ்சி ப்ரொமோட் பண்ணுவோம்னு போனா, என் பேரைக்கூட போடமாட்டேங்குறாங்கப்பா, நான் என்ன தக்காளி தொக்கா?!? இல்ல தொக்கான்னு கேக்குறேன்?!? ஒரு மனுசன், எவ்ளோ கஸ்டபட்டு, வெண் தாடி வேந்தர் மாதிரி நடுல நின்னு போஸ் குடுக்கறேன், கண்டுக்கறாங்களா பாருங்க. அடேய், இண்டியாஸ் சூப்பர்ஸாருடா நானு!
Bookmarks