-
22nd October 2015, 01:25 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
shwas
nita ambani aishu oda ISL selfie promo podalamae..

அட ஏம்ம்பா நீ வேற வயித்தெரிச்சல கெளப்பிகிட்டு! நானே, சொந்தக்காரங்க ISLல்ல பங்குதாரர்களா இருக்காங்களே, சரி நாம போய் எதாச்சும் பப்ளிகுட்டி செஞ்சி ப்ரொமோட் பண்ணுவோம்னு போனா, என் பேரைக்கூட போடமாட்டேங்குறாங்கப்பா, நான் என்ன தக்காளி தொக்கா?!? இல்ல தொக்கான்னு கேக்குறேன்?!? ஒரு மனுசன், எவ்ளோ கஸ்டபட்டு, வெண் தாடி வேந்தர் மாதிரி நடுல நின்னு போஸ் குடுக்கறேன், கண்டுக்கறாங்களா பாருங்க. அடேய், இண்டியாஸ் சூப்பர்ஸாருடா நானு!
-
22nd October 2015 01:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks