இந்த தலைமுறை நடிகர்களில் விஜய் கேரளாவில் தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கினார்னு சொன்னேன். இதை சொன்னா உடனே அஜித் பத்தியும் சொல்லியாகணும்னு ஏன் நினைக்கிறீங்க?! Why didn't you tell it was Ajithன்னு கேக்கவேண்டிய அவசியம் என்ன? எல்லாத்துக்கும் மேல, கமல் விஜை கம்பேரிசனே யாரும் செய்யாதப்போ மூணாவதா ஏன் அஜித்தை கொண்டுவந்து இன்னும் குழப்பத்தை அதிகமாக்குறீங்க?!?
Bookmarks