-
22nd October 2015, 08:55 PM
#921
Senior Member
Senior Hubber
-
22nd October 2015 08:55 PM
# ADS
Circuit advertisement
-
22nd October 2015, 08:55 PM
#922
Senior Member
Diamond Hubber
பேசும் படம் வருஷத்தைப் பார்த்த்தீரா?
-
22nd October 2015, 08:58 PM
#923
Senior Member
Diamond Hubber
வணக்கம்ஜி! நேத்து கரெக்ட்டா நைட் ஷிப்ட் கிளம்பும் போது வணக்கம். இன்னைக்கும் அப்படியே. ஜாலியா விளையாட முடியலயே. சரி! நாளைக்கு வச்சுக்குவோம்.
உங்க பாட்டையெல்லாம் நாளைக்கு நிதானமா உட்கார்ந்து பார்க்கப் போறேன். இன்னைக்கு பாதி நாள் முழுக்க டயத்தை 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' இழுத்துட்டார்.
Last edited by vasudevan31355; 22nd October 2015 at 09:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2015, 09:00 PM
#924
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
விஜய சந்திரிகா என்ன படமாக்கும்
விஜய ஸ்ரீ
எல். விஜயலட்சுமி
விஜயலட்சுமி (விஷால் புகழ்!)
விஜயலலிதா
இன்னும் எத்தனை விஜய உண்டு.?
ஜி! சின்னா என்னவோ கேக்குறார். பார்த்துக்குங்கோ! புள்ளையைத் தவிக்க விட்டுடாதீங்க. இன்னைக்கு என்னவோ விஜய மூட்ல இருக்கார். நான் நைட் ஷிப்ட் கிளம்பறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2015, 09:04 PM
#925
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
'இன்றைய ஸ்பெஷல்'ல
அதானே பார்த்தேன்.. என்னடா சைலண்ட் தாங்க்ஸ் வருதேன்னு..உதாரணத்துக்கு ரகுவம்சம்லாம் காளிதாசன் உவமைலாம் எடுத்து விடலாம்னு நினைச்சேனா.. விட்டுட்டேன்..
நீங்கள்யார் தமிழ் த் திரைப்பாடல் கள் எனும் சமுத்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்.. ஞான் அதில் சற்றே லயித்து விழுந்தே ஊசலாடும் காய்ந்த இலையை சரி காய்ந்த குண்டு இலையைப் போன்றவன்
-
22nd October 2015, 09:05 PM
#926
Senior Member
Senior Hubber
ஆமாங்க.. இப்பத் தான் பாக்கேன்..வாவ்..1948.. எப்படி ஓய் இப்படி எல்லாம் வச்சுருக்கீர்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2015, 09:15 PM
#927
Senior Member
Senior Hubber
வணக்கம் ராஜேஷ் ஜி..
vijaya bharathi nnu actress irukkaangalaa enna
-
22nd October 2015, 10:09 PM
#928
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
வணக்கம் ராஜேஷ் ஜி..
vijaya bharathi nnu actress irukkaangalaa enna
enakku therinju illa
-
22nd October 2015, 10:25 PM
#929
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
ஜி! சின்னா என்னவோ கேக்குறார். பார்த்துக்குங்கோ!
புள்ளையைத் தவிக்க விட்டுடாதீங்க.
இன்னைக்கு என்னவோ விஜய மூட்ல இருக்கார். நான் நைட் ஷிப்ட் கிளம்பறேன்.
vijaya T.Rajendar
vijaya samundeeswari(Savitiri's daughter though she is not an actress )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2015, 10:28 PM
#930
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...
அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...
அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
Bookmarks