-
23rd October 2015, 01:35 AM
#3571
Senior Member
Seasoned Hubber

அறுவடை நாள் இயக்குநர் ஜி.எம்.குமார் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd October 2015 01:35 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2015, 01:39 AM
#3572
Senior Member
Seasoned Hubber

நன்றி - முகநூல் நண்பர் கணேஷ் வெங்கட்ராமன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd October 2015, 05:28 AM
#3573
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
சிவா சார்,
புதிய திரிகளுக்கு வாழ்த்துகள்! அன்னையின் ஆணையின் அற்புதமான புகைப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
வாழ்த்துக்கு நன்றி முரளி சார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2015, 06:29 AM
#3574
Senior Member
Seasoned Hubber

இரு முன்னாள் பிரதமர்களுடன் நடிகர் திலகம். ஜனதா தளம் சேலம் மாநாட்டில்...
இம்மாநாட்டிற்கு நமது நண்பர்கள் சிலர் சென்னையிலிருந்து சைக்கிளிலேயே சென்று வந்தது நினைவில் பசுமையாக உள்ளது.
திரு சிவா ஜி அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd October 2015, 09:21 AM
#3575
Junior Member
Senior Hubber
-
23rd October 2015, 01:10 PM
#3576
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அறுவடை நாள் இயக்குநர் ஜி.எம்.குமார் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..
அது 'மண்ணுக்குள் வைரம்' கெட் -அப்பில் தலைவர் இருக்கும் ஸ்டில் தானே ராகவேந்திரன் சார்?
-
23rd October 2015, 01:31 PM
#3577
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd October 2015, 01:37 PM
#3578
Junior Member
Veteran Hubber

Originally Posted by
raghavendra
நாம் ஒப்பீட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதன் காரணம் தேவையற்ற அல்லது திசை மாறிப் போகக் கூடிய விவாதங்களுக்கு இடம் தரவேண்டாம் என்கிற நல்லெண்ணத்தினால் தான்.
அன்பு நண்பர் செல்வகுமார் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள பதிவில் உள்ளபடி பார்த்தால் நடிகர் திலகம் அரசியலில் சுத்தமாக ஒன்றுக்கும் உதவாதவர் போலவும் செல்வாக்கு சுத்தமாக இல்லாதவர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டியது கடமையாகிறது.
ராகவேந்தர் சார்
முக்கால் வாசி இணையதள எழுத்து பரிமாற்றங்கள் உள்ள இடங்களில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் தெள்ளம் தெளிவாக விளங்கும்...
அதாவது தமிழகம் என்பது சமீப காலம் வரை ....பிச்சைகாரர்கள் கொண்ட மாநிலமாக மட்டுமே இருந்ததுபோலவும்...என்னவோ ஒருவர் இருவர் ஆண்ட பிறகுதான் இவ்வளவும் மக்களுக்கு வந்து சேர்ந்தது போலவும் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது....
சினிமாவை பொறுத்தவரையும் அப்படியே..! பொய் பேசி.எழுதி...பொய் பேசி.எழுதி .பழகி பழகி....வாய் திறந்தா பொய் தகவல்...பேனா பிடித்தா பொய் தகவல் ....கிபோர்ட் தொட்டால் பொய் தட்டல்...இப்படி...எல்லாமே புளுகு..மூட்டை மூட்டைகளாக இறக்க வேண்டி கங்கணம் கட்டுகின்றனர் பலர் !
நடிகர் சங்கம் பொருத்தவரை .....திரு nsk அவர்கள் நிலத்தை இலவசமாக கொடுத்ததாக nsk நல்லதம்பி அவர்கள் கூறுகிறார்....நிலத்தை கொடுத்ததுமுதல்...நடிகர் திலகம் சங்க தலைவராக இருந்ததுவரை..மற்றவர்கள் எங்கே போனார்கள்...சங்கத்திற்காக கட்டிடம் கட்ட கை வரவில்லை ஒருவருக்கும்...!
சங்கத்திற்கு நல்ல முறையில் ஒரு கட்டிடம் மற்றும் நாடக நாடிய நிகழ்ச்சிக்கு ஒரு கலை அரங்கு வேண்டும் என்று நடிகர் திலகம் மட்டுமே முதன் முதலாக கோரிக்கை தொடர்ந்து வைத்துவந்தார் ...அத்தோடு அப்படி கட்டிடம் கொண்டுவரும் பட்சத்தில் கலை அரங்கு அமையும் பட்சத்தில் தன்னுடைய நேரடி பங்களிப்பு பணம், பொருள் உழைப்பு மூன்றையும் தருவதாக பல சந்தர்ப்பங்களில் அவர் கூறியதை ...பழைய சங்க , நாடக, நடிக நிர்வாகிகள் இன்றும் நினைவு கூறுகிறார்கள் !
நடிகர் திலகம் சங்க தலைவராக பதவி ஏற்றபிறகு..எப்படியும் இவர் சங்க கட்டிடமும் கலை அரங்கமும் 100/100 கொண்டுவந்துவிடுவார் என்பதை உறுதியானவுடன் ....பலரும் ...வேறு வழியோ ,விதியோ இல்லாமல், (உள்ளுக்குள் இவன் இதை செஞ்சிடுவானே என்ற வயிதெரிசலுடன்) என்னுடைய ஆதரவு உண்டு...என்னுடைய ஆதரவு உண்டு ...என்று கை குலுக்கியது வரலாறு...!
இவர்களுக்கு எனது கேள்வி....நடிகர் திலகம் சங்க தலைவராக வருவதற்கு முன் ஏன் இவர்கள் எல்லவரும் இதற்க்கு முயற்சிக்கவில்லை ? அப்போது வாய்மூடி கமுக்கமாக இருந்துகொண்டு நடிகர் திலகம் சொன்னதை நிறைவேற்றுவார் என்பது தெரிந்தவுடன்..என்னமோ ஒத்துழைப்பு கொடுத்ததுபோல ஒரு சால்ஜாப்பு செய்தனர்..! இவ்வளவுதான் சமாசாரம் !
கட்டிடம் கலைஅரங்கம் முடிவு செய்யப்பட்டவுடன்...தன்னுடைய சுமார் 11 படங்களின் அட்வான்ஸ் தொகையை சங்க வருமானத்தில் கொண்டுவந்து கொடுத்த எண்ணிக்கையில் அடங்காத வள்ளல் நடிகர் திலகம் அவர்கள்...இதுமட்டுமா ...கட்டிடம் கட்டிகொண்டிருந்த நேரத்தில்...சிமெண்ட் மார்க்கெட்டில் demand அதிகம் இருந்த சமயம்...! வேறு எவரும் எந்த முயற்சியும் எடுக்காத இந்த வேளையில், நமது நடிகர் திலகம் அவர்கள் india cements குடும்பத்தில் தனக்கிருந்த தனிப்பெரும் செல்வாக்கை உபயோகித்து எந்த தடங்கலும் இல்லாமல் வேண்டிய சிமெண்ட் தேவையான தருணத்தில் எந்த வித முன்பணமும் அவர்கள் பெறாமல் சங்கத்தில் கொண்டுவந்து குவிக்க செய்தவர் நமது நடிகர் திலகம் மட்டுமே ! வேறு எவரும் ...ஒரு செங்கல் கூடல் நகர்த்தவில்லை இது போல நிலைமைகளில் !
இரவு பகல் பாராமல் கட்டிடம் வேகமாக வளர்ந்து துவங்கி..நல்ல முறையில் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியபோது...அப்போதும் தங்களுடைய கேவலமான காழ்புணர்ச்சியில் திரு ssr அவர்களை தூண்டிவிட்டு நடிகர் திலகத்திற்கு எதிராக நிறுத்தினார்கள் ! அனால் இவர்களை போல cheap mentality துளியும் இல்லாத நடிகர் திலகம், அவராகவே பதவியை தாமாகவே தூக்கி எறிந்து வீறுநடை போட்டு வெளியே வந்தார்...விளைவு....?
மூன்றே வருடத்தில் எடுப்பார் கைப்பிள்ளை திரு ssr அவர்கள் படுதோல்வி அடைந்தார் ! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நிரூபணம் ஆனது !
சங்கத்தில் இன்று....பாரதிராஜா மற்றும் பலர்....உயர்ந்த பதவிகளில் தமிழர்கள் தான் இருக்கவேண்டும் என்று கூப்பாடு வேறு !
தமிழகத்தை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று இவர்கள் தைரியம் இருந்தால் கூறவேண்டியதுதானே ? அதற்கு இவர்களுக்கு வாய் வராது...!
தமிழ், தமிழன், தமிழகம் இவை மூன்றுமே இவர்கள் ஊறுகாய் போல தான் பயன்படுத்துகின்றனர் ..வெறும் அரசியல் ஆதாயத்திர்க்கும் சுய விளம்பரத்திற்கும்....!
தமிழ் உணர்வு என்பது உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரவேண்டும் ! உதட்டின் ஓரத்தில் இருந்துகொண்டு அல்ல !
Rks
Last edited by RavikiranSurya; 23rd October 2015 at 01:53 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
23rd October 2015, 03:26 PM
#3579
Senior Member
Seasoned Hubber

தங்கப்பதக்கம் செட்டில்..
நடிகர் திலகம், வி.சி.சண்முகம், ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், கே.விஜயன், இயக்குநர் மாதவன், வசனகர்த்தா மகேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
23rd October 2015, 05:35 PM
#3580
Senior Member
Diamond Hubber
Eswar - Publicity Designer's Page
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks