-
31st October 2015, 07:01 PM
#1231
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
என்ன ஒற்றுமை! ஒரே நேரத்தில் இருவரும் 'கர்ணன்' படப் பாடல்களை ஐ மீன் 'காமெரா மேதை' கர்ணன் படப் பாடல்களைப் போடுகிறோம். தொடராக தந்து, நெம்பர் கொடுத்து வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். பின்னால் இருவர் போடுவதையும் ஒன்றிணைத்து ஒன்றாகத் தந்து விடலாம். நன்றி சார்.
-
31st October 2015 07:01 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2015, 07:08 PM
#1232
Senior Member
Diamond Hubber
//( எனக்கு கர்ணன் படத்தின் எல்லா எல்லார் ஈ பாடல்களும் கண்டிப்பாக வேண்டும்... இது நேயர் விருப்பம் )//
விருப்பம் நிபந்தனையில்லாமல் நிறைவேற்றி வைக்கப்படும்.
யப்பா! கர்ணனுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி போல. இப்போதே 4 பேர் ஆகிவிட்டதே சித்தூராரின் ஆதரவு உட்பட.
-
31st October 2015, 07:10 PM
#1233
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
'இங்கேயுமா?' சிரிப்பை அடக்க முடியல சார். வயிறு வலிக்குது.
அப்புறம் 'நீலவானம்' காட்சிகள் போட்டு தூள் கிளப்பி விட்டீர்கள். ம்...அப்படியெல்லாம் படம் பிடித்த கர்ணன்தான்......
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 07:37 PM
#1234
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தாங்கள் கூறியவாறே தொடருவோம்.
பெண்ணை வாழ விடுங்கள் ... அதிலிருந்து தொடங்குவோம். இனி வருவது இரண்டாக இருக்கட்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st October 2015, 07:47 PM
#1235
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
என்ன தான் சொல்லுங்கள்.. அழகிலே கனிரசம்... அது தான் பாட்டு... அது தான் குரல்... அந்தப் பாட்டையும் நாம் பார்த்தாகணும்... என்ன ஒரு கம்போஸிஷன்..
அந்தப் பாட்டை அடிச்சிக்கவே முடியாது... ஒரு லட்சம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...
இதைப் போடவில்லை என்றால் இந்தத் தொடருக்கே அர்த்தமில்லாமல் போய் விடும். அதுவும் ஈஸ்வரியாச்சே..
நீங்கள் கண்டிப்பாக இந்தப் பாடலைப் போடாமல் இருக்க மாட்டீர்கள். நீங்கள் மீண்டும் போடவும், தங்களுடைய எழுத்தில் இப்பாடலைப் பற்றிப் படிக்கும் வரையில் பார்த்துக்கொண்டிருப்போமே..
உங்கள் சார்பாக இதோ..
3. பெண்ணை வாழ விடுங்கள் - அழகிலே கனிரசம்
தமிழ்நாட்டு ஓ.பி.நய்யார், எஸ்எம்எஸ் புகுந்து விளையாடி இருப்பார்.
அக்கார்டின், ட்ரம்ஸ், பாங்கோஸ், வயலின் எல்லாம் அட்டகாசம்...
Last edited by RAGHAVENDRA; 31st October 2015 at 07:49 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
31st October 2015, 07:50 PM
#1236
Senior Member
Seasoned Hubber
மது இறங்க இறங்க..
பாடலில் ஒலிக்கும் பெண் குரல்...
சில நாட்களுக்கு முன் நாம் விவாதித்த அதே குரல் தான்..
கௌசல்யா....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st October 2015, 08:15 PM
#1237
Senior Member
Senior Hubber
-
31st October 2015, 08:27 PM
#1238
Senior Member
Seasoned Hubber
எக்ஸ்ப்ளெய்ன் வித் ரெஃபரன்ஸ் டு தி காண்டெக்ஸ்ட் என அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்
வாசு சார்
இதுக்குத் தான் நான் சென்ஸார் வேண்டாம்னு சொன்னேன்... இப்ப பாருங்க... போஸ்ட் வந்தாலே ஏதாவது கேக்கத் தோணுது...
ஹ்ம்... இருந்தாலும் கேட்டாச்சு சொல்லித் தானே ஆகணும்..
சென்ஸார் ஆபீஸர் சரியான படத்தைத் தான் தேடிப் பிடிச்சிருக்கார்...
கேக்கறது ஏ படத்தைப் பத்தியாச்சே...
எப்படி சொல்லுவது, என்னத்தைச் சொல்லுவது...
இந்தப் படம் ஏன் ஏ சர்டிபிகேட்னு கேட்டா என்ன சொல்றது..
நாகேஷ் பேசற வசனத்துக்காகன்னு சொல்லலாமா..
இல்லை கதையின் போக்குக்காகன்னு சொல்லலாமா...
வேற எதுக்காகன்னு கேட்டா நான் என்னத்தை சொல்றது..
சரி அதை விடுவோம்...
பாட்டு சூப்பர் ஹிட்.... படம் எப்படி ...
படமும் சூப்பர் ஹிட்டாச்சே... கெயிட்டியில் ஹவுஸ்ஃபுல்லாகப் போச்சே..
எல்லாம் அந்த இங்கிலீஷ் முதல் எழுத்து செஞ்ச வேலை...
பாட்டும் சூப்பர் ஹிட்டாச்சே
வேறென்ன நினைவு ... ஆஹா அருமையான பாடல்...
புத்தம் புது மேனி ... பாலமுரளி குரலில் நம்மைக் கட்டிப் போட்டு விடுமே...
போதும் போதும் ஓவர் டூ வாசு சார்...
Last edited by RAGHAVENDRA; 31st October 2015 at 08:33 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
31st October 2015, 08:57 PM
#1239
Senior Member
Diamond Hubber
சூப்பராக கண்டு பிடித்து விட்டீர்கள் சார். கிரேட். சின்னாவைக் குறி வைத்த கேள்வி. என்னா கிறங்கடிக்கும் ஒரு வாய்ஸ்! வசந்தா, ரமோலா, கௌசல்யா இவுங்கல்லாம் ஹம்மிங் கொடுத்து ஹக்கிரமம் பண்றதுக்குன்னே பொறந்த குயில்களோ? கௌசல்யா இமேஜ்தான் பார்க்கணும். 'கெட்டிக்காரி'யின் போட்டோ வேண்டுமே! எட்டு நாளிலே கிடைக்குமா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2015, 09:07 PM
#1240
Senior Member
Diamond Hubber
//மாதவி பத்திச் சொல்லிட்டு பக்கெட் போடாம இருந்தா எப்படி? //
அந்தத் தெய்வமே கலங்கி நின்னா
சென்சார் போர்டு ஆபிஸரே மாதவி பக்கெட் கேக்குறாரு. ஹய்யோ! ஹய்யோ!
சென்சார் போர்டு ஆபிஸரை மறுபரிசீலினை பண்ணனும் ராகவேந்திரன் சார். சின்னா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.
Bookmarks