Page 132 of 337 FirstFirst ... 3282122130131132133134142182232 ... LastLast
Results 1,311 to 1,320 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1311
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    hayyo.. உ.இ.உ.வா என்க்ம் ரொம்ப் பிட்ச் பட்ம்....

    இதே பாட்டுதானே சின்ன பார்ட் மட்டும் கடேசியில் சுபம் போடும்போதும் வரும்... ? ( அப்போ ரமாபிரபாவும் பாடுவதாக நினைவு... சரிதானா வாசுஜி ? )

    தேனாறு தவிர பாலு ஆறு இல்லாமல்..இன்னொரு தர்மாவதி பாட்டு இருக்கே...

  2. Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1312
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சுகமான சுமைதாங்கி சாங்க்ஸ் !!

    கதாநாயகியை முதுகில் உப்புமூட்டை சுமந்து நடப்பதற்கும் கைகளில் அள்ளியெடுத்து தட்டாமாலை சுற்றுவதற்கும் அவள் நினைவுகளை மனதில் தாங்கி சுமப்பதற்கும் முதுகெலும்பும் இடுப்பு டிஸ்கும் கைகளும் கால்களும் நமது சுமைதாங்கி நாயகர்கள்க்கு எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் ..!!




    Last edited by sivajisenthil; 2nd November 2015 at 09:27 PM.

  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #1313
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஜி

    அடி தூள்

    உத்தரவின்றி உள்ளே வா படமும் சரி பாடல்களும் சரி அமர்க்களம்

    ரவி காஞ்சனா ஜோடி கன கச்சிதம்
    மெல்லிசை மன்னரோ இசை ராஜ்ஜியம்

    ரமா பிரபா தான் நாயகி என்னைக்கேட்டால். சிறு வேடமென்றாலும் அப்படியே நம்மை பார்த்துக்கொண்டிருக்க செய்பவர் (இருளும் ஒளியும் குட்மார்ணிங் சிஸ்டர் உட்பட)

    உத்தரவின்றி உள்ளே வா, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேச, தேனாற்றம் கரையினிலே என எல்லாம் இருந்தாலும்
    உன்னைத்தொடுவது இனியது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    மாலிக்கு நல்ல ரோல். நன்றாக செய்திருப்பார். நாகேஷ், வெ.ஆ.மூர்த்தி எல்லாம் பற்றி சொல்லனுமா என்ன .. எப்பவுமே டாப் தான்
    தேங்காயும் தான். காஞ்சனாவை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று அவர் படுத்துவது ... அடேயப்பா

    படம் செம ரகளை உங்கள் எழுத்து அதைவிட ரகளை என்னமோ போங்க அட நம்ம சிக சாயல் தொற்றிக்கொண்டுவிட்டதே . அச்சச்சோ

  7. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  8. #1314
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹச்சோ இப்படி மூட்டை சுமக்க விட்டுட்டீஙக்ளே சி.செ..

    லிரிக்னா டைப் பண்ணிடலாம்.. சுமக்கறதுன்னா.. கொஞ்சம் கஷ்டமாச்சே

    முதலில் ந.தி பாடல்களில் மனதில் தேடி...

    இதுவரை பார்த்த பாடல்கள்

    பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை

    ராஜ வீதி பவனி வந்தது..

    பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு
    லட்சணமா அமைஞ்சுருக்கு லவ் பண்ணடி கண்ணு


    இதுலயும் வருதே... கொஞ்சம் மாறி..
    .





    சரி ஈ ஈ.. இந்தப் பாட்ல முதல்லயே இருக்குன்னு சம்சயம்..அப்புறம் ஏன் முதல்லையே போடலைன்னா கேக்கப் படாத்..(மத் பாட் பார்த் ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டேன் மெமரியைன்னா)

    முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப்பொண்ணுக்கு நான்மோகனமாப் பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு



    ம்ம் இன்னும் பார்த்துச் சுமக்கணும்


    ஆனா கமல் பாட்டுல ஏற்கெனவே ராகவேந்தர் சார் கொடுத்த சும்மா நிக்காதீங்க மனசுல நினைவு வந்துடுச்சு
    Last edited by chinnakkannan; 2nd November 2015 at 10:47 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #1315
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜி வணக்கம்

    சர்ரூ, ரமாப்ரபா ஹப்புறம் யார்னு தெரியப்படுத்தினா தன்யனாவேன்

  11. #1316
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஜி வணக்கம்

    சர்ரூ, ரமாப்ரபா ஹப்புறம் யார்னு தெரியப்படுத்தினா தன்யனாவேன்
    என்ன இப்படி கேட்டுட்டேள்...
    எனக்கு பிடித்த இன்னொருவரின் பாடல் (காதோரம் லோலாக்கு போட்டுவிட்டீரே . தன்யானேன் )

  12. Likes chinnakkannan, Russellmai liked this post
  13. #1317
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உ.இ.உ வா வுக்கு ஃபுல் பாட் வாசு முழுக்க அனலைஸ் பண்ணதுக்கப்புறம் தான்வருவேன்.. நான் ஆர்வக் கோளாறுல்ல எதையாவது சொல்லிடப்படாதுல்லா..

    *

    ம.தி பாடல்களில் தேடினேன்..

    பார்த்த பாடல்கள்

    கடலோரம் வாங்கிய காத்து

    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

    நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவுவந்தது..

    இதுவரை சிக்கவில்லை..இன்னும் பார்க்கணும் (எஸ்வி சாரை வரவழைக்க வழி.. )

    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலாவில் கமல் உப்பு மூட்டை தூக்கறாரான்னு முழுக்கப் பார்த்தேனா.. ம்ஹூம் இல்லை.. பாட் டும் போட முடியாது..எஸ்பிபி..நெய்வேலி திட்டும்..

  14. Likes Russellmai liked this post
  15. #1318
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தூங்கறதுக்குமுன்னாடி நல்ல மெலடி பாட் நானும் பாக்கறேன் நீங்களும் பாருங்க..

    தேன் சிந்துதே வானம் - படம் எப்படி இருக்கும்


    உன்னிடம் மயங்குகிறேன்..ஜேசுதாஸ்..


  16. Likes Russellmai liked this post
  17. #1319
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 57 -Mooga Manasulu and remakes

    From Mooga Manasulu(1964)

    naa paata nee nota palakali chelaka.......



    From Hindi remake Milan(1967)

    Sawan ka mahina paawan kare shor........



    From the Tamil remake Praptham(1971)

    santhanathil nalla vaasam eduthu....



    The tunes seem to be different. But, the context is the same !
    Last edited by rajraj; 3rd November 2015 at 08:31 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. #1320
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    vathiyarayya...

    tamil remake film name Praptham illaiyo ? engal kudumbam perusu... innum kooda pazhasu.. ( adhuve kannada school master-in dubbing enru ninaikiren )

  19. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •