-
5th November 2015, 11:19 PM
#1391
Senior Member
Senior Hubber
//என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா? // ஹய்..இப்படியெல்லாம்கூட எஸ்ஸ்கேப் பண்ணலாமாங்காட்டியும்.. இப்போ என்னோட ஹோம்வொர்க் ரிவர்ஸ்ல போய்க்கிட்டிருக்கு..இனிமே தான் கா.வெ பாக்கணும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th November 2015 11:19 PM
# ADS
Circuit advertisement
-
5th November 2015, 11:28 PM
#1392
Senior Member
Senior Hubber
//சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு. // சொன்னாற்போலவே அழகு தான்..சொல்லாமலேயே பாதித்தூக்கத்தில் கூந்தலைத் தடவி..ன்னு வரிகள் நினைவுக்கு வருது..
ம்ம் வெட்டுறதுன்னா அந்தக் கண்ணாடியத் தான்வெட்டணும்..
படம் லோ பட்ஜெட்டா என்ன..துணில்லாம் கிழிஞ்சிருக்கு..
தாங்க்ஸ்ங்க்ணா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th November 2015, 11:36 PM
#1393
Senior Member
Senior Hubber
ஜூகல் பந்தி...
முதலில் வேகம் பின் மெது மறுபடி வேகம்..
ராக் அண்ட் ரோல்
முதலில் மெதுவாய் மெலடி பின் வேகம்..பின் மெலடி
இளமை நாட்டியச் சாலை...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th November 2015, 11:48 PM
#1394
Senior Member
Senior Hubber
ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..
அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..
பார்வை ஒன்றே போதுமா..பல்லாயிரம் சொல் வேண்டுமா..( பாவம் பாட் முடிஞ்சதும் பொண் (ப்ரேமா தானே..புதுமுகம் தானே.. சொல்லப் போறீங்க தானே
) பரிதாபமாச் செத்துப்பூடும்..
ஆனாக்க அன்றும் இன்றும் ஹிட்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 12:13 AM
#1395
Senior Member
Senior Hubber
தூக்கம் வருது..என்ன பண்ணலாம்..என்னமோ ஒரு நல்ல ஸ்ரீதேவி பாட் கேட்டுட்டுத் தூங்கலாம்..
தேவராகம் மலையாளம்கரிவரி வண்டுகள் ஜெயச்சந்திரன்.. ஸ்ரீ தேவி..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th November 2015, 12:34 AM
#1396
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 12:39 AM
#1397
Senior Member
Veteran Hubber
Foreign fun - Trumpet
Trumpet by Al Hirt
Al Hirt is one of my favorite musicians. Unfortunately my sons did not learn any wind instruments. Just violin, piano and a few other stinged instruments!
Last edited by rajraj; 6th November 2015 at 09:20 AM.
Reason: spelling(typo) mistake corrected
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 12:44 AM
#1398
Senior Member
Veteran Hubber
Foreign fun - Trombone
Trombone
Have fun !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 09:00 AM
#1399
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th November 2015, 09:39 AM
#1400
Senior Member
Diamond Hubber
சின்னா!
அதே போல 'என்னைக் காதலித்தால்' பாடலும். கிரேட் ஒன். ('ஆசை முகம்' படமே நன்றாக இருக்கும். ராகவேந்திரன் சார் சொல்வது போல நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்ததுண்டு. கோபாலும் நானும் இது பற்றி நிறையப் பேசியதுண்டு)
அவர் வார்த்தைகளைத் தொடங்க... இவர் அதை முடிக்க வாவ்...இன்னா பாட்டு அது!
அதே போல அம்சமா இன்னொன்னு இருக்கே!
'நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா'
'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'
இந்த ஒரு வரி போதுங்காணும். போதும். 
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks