-
8th November 2015, 09:35 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
thamiz
you are becoming very funny these days. I remember the days you brag about kamal and sthayam (big screen sathyam) and all that. Today they have given the big sathyam screen to ajith and so you started talking about madurai! I really feel bad for your pathetic situation!

எனக்காக ரொம்ப வருத்தப்படுவதற்கு நன்றி.
2002 பொங்கலுக்கு சாந்தம்ல pks ரிலீஸ் ஆனது. சத்யம்ல ரெட் ரிலீஸ் ஆனது. ஆனா ஒரே வாரத்துல ரெட்டை சத்யம்ல இருந்து தூக்கிட்டானுக.
6மாசம் கழிச்சு பஞ்ச தந்திரம் ரிலீஸ்.அதே சமயத்தில் அஜித் படம் ராஜா ரிலீஸ் ஆக இருந்துது. ரெட் போல ஆயிடும்னு நினைச்சு 1 வாரம் கழிச்சு ரிலீஸ் பண்ணினானுக. இருந்தும் படத்தை 10 நாள்ல தூக்கிட்டானுக.
அதே நிலமைதான் இப்போ வேதாளத்துக்கும் வர போகுது.ட்ரைலர் செம காமெடியா இருக்கு.
-
8th November 2015 09:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks