-
10th November 2015, 12:07 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
அட நீங்க வேற இதெல்லாம் சொல்லிக்கிட்டு - இப்ப நீங்க சொன்ன விஷயத்துக்காகவே இங்க அடிதடி நடக்க வாய்ப்புகள் உண்டு..
கமல் - 2015ல இல்ல, 20 வருஷமாவே இப்படித்தான் அவரோட படங்கள் வரும்போது - இல்லாத, பொல்லாத 'நொள்ளு நொசுக்கு' எல்லாம் சொல்லுவாங்க - அதுவும் படத்தை பார்க்காமவே!
மற்ற நடிகர்களின் பட வசூல் விபரங்களோடு கமல் பட வசூல் விபரங்களை ஒப்பீட்டு புஜபலத்தை காட்ட முயல்வதில் தவறு சொல்லவில்லை. ஆனால் Content என்பதையும் கூடவே ஒரு காரணியாக சொல்லி பிரதானப் படுத்துங்கள். அப்போ தெரியும்.. ஆடுகளத்தில் யாரெல்லாம் நம்மிடம் நிஜமாலுமே போட்டி போடுறாங்க என!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
10th November 2015 12:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks