Quote Originally Posted by kumarsr View Post
A quick review for those that want to read:
http://www.vikatan.com/cinema/article.php?aid=54891

Not much is revealed...
படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.
அதிலும் அது ரொமான்ஸோ அல்லது காதல் பாடலாகவோ இல்லாமல் இருப்பது தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டத்தைக் காட்டுகிறது.


'குருதி புனல்' அப்படீன்னு ஒரு படம் வந்ததா ஞாபகம் இருக்கு - அதுவும் 1995ல - அதுலயும், பாட்டு இருந்ததா எனக்கு தெரில - ஒரு வேல, நீங்க பார்த்த 'குருதி புனல்' படத்துல, ரெண்டு குத்து பாட்டு, ஒரு மாஸ் அறிமுக பாட்டு, etc, இருந்திருந்தா அது எனக்கு தெரியாது.