-
15th November 2015, 01:28 AM
#11
Junior Member
Regular Hubber
Honest answer by A.M. Ratnam, much needed one. 
Now, This should throw some light on the number games spoiling Kollywood. Twitter BO trackers must work on their accuracy, else they are going to loose their credibility!!
வேதாளம் வசூல் உண்மைநிலவரம் என்ன? தயாரிப்பாளர் விளக்கம்
முந்தைய எல்லாச் சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேதாளம் படவசூல் நிலவரம் பற்றி இதுவரை எந்த விநியோகஸ்தரும் திரையரங்குஉரிமையாளரும் பேசியதாகத் தெரியலில்லை. அப்படியிருக்க இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் எப்படி வருகின்றன? இவை உண்மைதானா?
இந்தக்கேள்விகளோடு படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் அவர் சிரிக்கிறார்.
ஏனென்றால் இன்னும் எங்களுக்கே சரியான கணக்கு தெரியாது. உண்மை அப்படியிருக்க இப்படிப் பொத்தாம்பொதுவாக எழுதுவது எப்படி என்று தெரியவில்லை. அதுவும் டிவிட்டர் போன்ற சமுகவலைதளங்கள் வந்தபிறகு ஆளாளுக்கு எழுதத் தொடங்கிவிட்டார்கள். வெளிநாடுகளில் இருப்பது போல் கம்யூட்டரைத் தட்டினால் வசூல் உட்பட எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்கிற நிலை இங்கு இல்லை, அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் ஏ.எம்.ரத்னம்.
-
15th November 2015 01:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks