-
15th November 2015, 02:04 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
shwas
this is calculated kind of marketing
agree with this! 30+ வருஷ திரை வாழ்க்கைல இதுக்கு முன்னாடியும் மலேசியா சிங்கப்பூர்னு பல வெளிநாடு போயிருக்கார்! ஆனா கபாலிக்கு போறப்பதான் பைலட் கூட எடுத்துட்டது, bathdrobe pose fotoல்லாம் வருது! ஒருவேள கோச்சடையான் டைம்ல வெளிநாடுபோனப்பல்லாம் ஃப்ளைட்ல பைலட்டே இல்ல போல! இது போக, மலேசியால சிக்னலுக்கு சிக்னல் வண்டிய நிறுத்தி.... LOLMAX!!
-
15th November 2015 02:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks