-
16th November 2015, 09:13 PM
#1551
Senior Member
Seasoned Hubber
-
16th November 2015 09:13 PM
# ADS
Circuit advertisement
-
16th November 2015, 09:20 PM
#1552
Senior Member
Diamond Hubber
//இன்னொரு ஜெய் ப பி பாட் உண்டு.. வாஸ்ஸு நினைவுக்கு வர மாட்டேங்குதே..//
தொடரில் வரும். வெயிட் செய்க.
-
16th November 2015, 09:20 PM
#1553
Senior Member
Diamond Hubber
வணக்கம் ஜி! அப்பா! எத்தனை நாட்களாகி விட்டது?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:23 PM
#1554
Senior Member
Diamond Hubber
//ஆமாம்.. மோ.சு.பி யில் காத்திருந்த கண்களே - மணிமாலாவிற்கும் ந.திக்கும் கொடுத்திருக்கலாம் ஃப்ளாஷ் பேக்கில்..//
'டமால்' என்று மோ.பு யில் இருந்து மோ.சு.பி க்கு தாவுகிறீரே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:27 PM
#1555
Senior Member
Diamond Hubber
//சிலோன் நடிகையைச் சுட்டுவிட்டு//
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th November 2015, 09:37 PM
#1556
Senior Member
Senior Hubber
எதுக்கு இத்தினி பெரிய்ய கேள்விக்குறிங்கறேன்
டைட்டில்ல அனுராதா பத்மப்ரியா ஜெயபாரதி ஆனந்தின்னு போட்டுருக்குங்கறேன்..கூடவே கீதான்னும்.
அந்த சிலோன்ல வர்ற் பொண்ணா வர்றது ஆனந்தியா கீதாவாங்கறேன்.
இந்தாரும் தென்னிலங்கை மங்கையைப் பார்த்துச் சொல்லுங்கங்கறேன்..
(வர வர ப்ரொபஸர்ஸ்லாம் எல் கே ஜி ஸ்டூடண்டப் படுத்த ஆரம்பிச்சுட்டாங்கப்பா..
).
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:40 PM
#1557
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
muthuraman manjula illayo doctoramma?
இல்லைஜி! ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, தேங்காய், அசோகன் பிரதான பாத்திரங்கள்.
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளாவிற்கு 'கண்கள் மலரட்டுமே' என்ற பாடலும் உண்டு. பாலா, சுசீலாம்மா பாடி இருப்பார்கள். 'செல்வங்கள் ஓடி வந்தது' என்று இசையரசி பாடுவாரே. அதுவும் ராஜனிடம் குடித்துவிட்டு நடிப்பது போல மஞ்சுளா பாடுவது.
உங்கள் சந்தேகத்திற்காக இதோ என் டி.வி.டியிலிருந்து இமேஜ்.
-
16th November 2015, 09:45 PM
#1558
Senior Member
Senior Hubber
ஹைய்யா இது வாஸ்ஸூ போட்ட பாட்டு கிடையாதே.. 
செவ்வானமே பொன்மேகமே.. யாராக்கும் பாடுவாங்க..மறந்து போச்.
Last edited by chinnakkannan; 16th November 2015 at 09:58 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:46 PM
#1559
Senior Member
Senior Hubber
ஆமா அனியாயத்துக்கு டாக்டரம்மா மஞ்சுளா செத் போவாங்க் இல்லியோ..
-
16th November 2015, 09:46 PM
#1560
Senior Member
Diamond Hubber
ஓய்!
முடிஞ்சா சிலோன் தயாரிப்பு 'ரத்தத்தின் ரத்தமே' கண்டு புடிச்சி பாரும்கிறேன். அப்போ புரியும்கிறேன். ஆனா 'என் ரத்தத்தின் ரத்தமே'ன்னு தேடதேயும்கிறேன். புரியுதாங்கிறேன். அதுல யாரு ஹீரோன்னு கேட்காதேயும்கிறேன். எத்தனை நாளைக்கு எல்.கே.ஜி ஸ்டூ டண்ட் ஆகவே இருப்பீர்ங்கிறேன். அப்புறம் ஆதிகிட்டே சொல்லிடுவேங்கிறேன்.
Bookmarks