-
16th November 2015, 09:48 PM
#1561
Senior Member
Diamond Hubber
கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!
-
16th November 2015 09:48 PM
# ADS
Circuit advertisement
-
16th November 2015, 09:49 PM
#1562
Senior Member
Seasoned Hubber
அநியாயம்.. அக்கிரமம்....
காமிரா மேதை கர்ணன் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு இளக்காரமா.. அப்போது மட்டும் கத்திரி கூர்மையாக இருக்கிறதே..
இப்போது சி.க. சார் கத்திரிக்கோலை வேண்டுமென்றே ஒளித்து வைத்து விட்டாரோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th November 2015, 09:49 PM
#1563
Senior Member
Diamond Hubber
சரி செவ்வானத்தை நானே காட்றேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:49 PM
#1564
Senior Member
Senior Hubber
ஹத்த்தான்.. இந்த ஏந்திழையைப்படுத்துவது நியாயமா- ந்னு அ கால ராஜகுமாரி ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சுடுவேன்.. ரத்தத்தின் ரத்தமேயா.. ம்ம்
இந்த நானோ உன் அடிமைபாட் போடலேன்னா ப.பியோட ஆவி என்னை மன்னிக்காது இல்லியோ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:50 PM
#1565
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
கீதா குளிக்கிறதை ரெண்டு தரம் பாக்கணுமா சின்னா!

அதுமட்டுமல்ல... ரேப்பிங்கும் உண்டாக்கும்...
இதுக்கு மேல் அதைப் பற்றி .... ஹ்ம்ம்... நோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:51 PM
#1566
Senior Member
Diamond Hubber
அந்தக் காலத்திலிருந்தே சென்ஸார் போர்ட் நியாயமா செயல்பட்டதில்லையே ராகவேந்திரன் சார்! சின்னா மட்டும் விதி விலக்கா என்ன?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th November 2015, 09:55 PM
#1567
Senior Member
Senior Hubber
சரி செவ்வானத்தை நானே காட்றேன்// தாங்க்ஸ்ங்க.. குட்டிபத்மினி உன்னி மேரி ம்ம் நினைவுக்கே வரலை..
கத்திரி என்னங்க நான் பாட் போட்டதோட சரி தெ இ மங்கையை..ம்ம் மறுபடி பார்க்கணுமோ.. ராகவேந்தர் சார்..
எதுக்காக ரெண்டாவது முறையா பார்க்கணும் தலைவி பாட்டுல ல மறுபடி குளிக்கறாங்களா என்ன..
-
16th November 2015, 09:57 PM
#1568
Senior Member
Senior Hubber
இப்படி டிபார்ட்மெண்ட் ஹெட், ப்ரொபஸர்லாம் அனியாயத்துக்கு சி.க வை ராகிங் பண்றாங்கப்பா..
ப்ளட் டின் ப்ளட் தேடிப் பார்க்கணும்
-
16th November 2015, 09:57 PM
#1569
Senior Member
Diamond Hubber
'தென் இலங்கை மங்கை' பாட்டை ரெண்டு தரம் வீடியோ காண்பிச்சிருக்கீக சின்னா. பாக்கலையோ? என்ன குழப்பம்?
-
16th November 2015, 10:00 PM
#1570
Senior Member
Senior Hubber
ஹச்சோ..தெரியாத்தனமா போட்டுட்டேன்.. இப்போ மாத்திட்டேன்..ஸாரி..
Bookmarks