அவர் குசேலன் குப்ளிசிட்டிக்காக பால் தாக்ரே கால்ல விழுந்து கடவுளேன்னு கும்பிட்டு போஸ் குடுத்தா அது தப்பில்ல. ஆனா டெல்லி/ஆந்திரா சி.எம்களை சந்திச்சி all india cinema technicians workshopக்கு ஒத்துழைப்பு கேட்டா அது desparate பப்ளிசிட்டியாம்! பப்ளிசிட்டிக்கு கூட பொது சேவை செய்ய மனசில்லாதவரின் ஃபேன்ஸ்!

படம் ரிலீசாகுறதுக்கு முன்னாடி, ஆடியோ லாஞ்ச் ல “எனக்கு அரசியலுக்கு வர பயம் இல்ல, தயக்கம் தான்” அப்படின்னு பேசுறது தான் அல்ப்பை & desparate பப்ளிசிட்டி!