-
21st November 2015, 07:23 PM
#1421
Senior Member
Seasoned Hubber
This is a very big world!
-
21st November 2015 07:23 PM
# ADS
Circuit advertisement
-
21st November 2015, 07:55 PM
#1422
Senior Member
Diamond Hubber
http://patrikai.com/%E0%AE%8E%E0%AE%...E%9A%E0%AF%82/
ரஜினியின் லிங்காவுக்கும் இப்படித்தான் செய்திகள் வந்தன. கடைசியில் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை. இதனால் ரஜினியே பணத்தைத் திருப்பிக்கொடுத்தாரே..”
“இதுபோன்று..”
“கொஞ்சம் இருங்கள். இப்படி பணத்தை திருப்பிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரம்பத்திலேயே தனக்கான நியாயமான சம்பளத்தை அவர் வாங்க வேண்டும். முறைகேடான சம்பளம் வாங்கிவிட்டு, பிறகு திருப்பிக்கொடுப்பது என்பது தேவையில்லாத வேலை. ரஜினிதான் இந்த தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அது காலைச் சுற்றிய பாம்பாகிவிட்டது!”
-
21st November 2015, 08:03 PM
#1423
Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
What is desperation?! Announcing shooting spot in malaysia and selecting public places to shoot, where crowd is already there, and using that crowd to make publikutty. And posing pics, eating food along with lyric writer and spreading it in media, that is simplicity!
He is the guru for publikutty simplicity!
Making a film without songs and very less of regular commercial elements is NOT desperation but Courage, Boldness!! வேற யாருக்கும் இந்த தைரியம்லாம் லேது! புது டைரக்ட்டரோட படம் நடிக்கிறோம், டான் சப்ஜெக்ட் தான், நல்ல எதிர்பார்பு இருக்குதான், ஆனாலும், 2000 துவங்கி கிடைச்ச நாலு பல்பு ஃப்ளாப்பு போல ஆகிடாம இருக்கணும்னு, சிக்னலுக்கு சிக்னல் காரை நிறுத்தி செல்ஃபி பப்ளிகுட்டி பண்றது & பாத்ரூம் ட்ரெஸயே ஃபோட்டோ போஸ் குடுத்துட்டு சிம்ப்ளிசிட்டி பப்ளிகுட்டி பண்றதுக்கு பேர் தான் desperation! முனுசாமிகளுக்கு முக்கினாலும் courage, boldness வரப்போறதில்ல!
select malaysia as shooting spot is director decision ithule rajini engrinthu vantharu?
and malaysiaku vanthu public place le shoot pannama set pota shoot panna mudiyum?
enna sir comedy panringe.. and fyi there is everyday 100 of fans waiting outside hotel even hot or rain.. yen sir ungeluku rajini mele ipdi oru gandu? Mudiyele sir
-
21st November 2015, 08:16 PM
#1424
Junior Member
Devoted Hubber
meeting politicians...telling he is old friend..different frm falling on feet n saying that leader is GOD.....
rjini
-
21st November 2015, 08:20 PM
#1425
Senior Member
Diamond Hubber
அவர் குசேலன் குப்ளிசிட்டிக்காக பால் தாக்ரே கால்ல விழுந்து கடவுளேன்னு கும்பிட்டு போஸ் குடுத்தா அது தப்பில்ல. ஆனா டெல்லி/ஆந்திரா சி.எம்களை சந்திச்சி all india cinema technicians workshopக்கு ஒத்துழைப்பு கேட்டா அது desparate பப்ளிசிட்டியாம்! பப்ளிசிட்டிக்கு கூட பொது சேவை செய்ய மனசில்லாதவரின் ஃபேன்ஸ்!
படம் ரிலீசாகுறதுக்கு முன்னாடி, ஆடியோ லாஞ்ச் ல “எனக்கு அரசியலுக்கு வர பயம் இல்ல, தயக்கம் தான்” அப்படின்னு பேசுறது தான் அல்ப்பை & desparate பப்ளிசிட்டி!
-
21st November 2015, 09:56 PM
#1426

Originally Posted by
ALWAR_AJITH
yen sir ungeluku rajini mele ipdi oru gandu? Mudiyele sir

Is it not obvious ??
Try to imagine when your favorite is getting beaten consistently at BO for about 25 years even after desperately trying many things.
-
21st November 2015, 10:22 PM
#1427

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
படம் ரிலீசாகுறதுக்கு முன்னாடி, ஆடியோ லாஞ்ச் ல “எனக்கு அரசியலுக்கு வர பயம் இல்ல, தயக்கம் தான்” அப்படின்னு பேசுறது தான் அல்ப்பை & desparate பப்ளிசிட்டி!
Arasiyalla ithellam sagajamappa.
People do all kinds of chink chak, bootlicking, etc with politics and politicians to make money through films.
No star in our industry is an exception.
Some samples:
-
21st November 2015, 10:30 PM
#1428
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
http://patrikai.com/%E0%AE%8E%E0%AE%...E%9A%E0%AF%82/
ரஜினியின் லிங்காவுக்கும் இப்படித்தான் செய்திகள் வந்தன. கடைசியில் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை. இதனால் ரஜினியே பணத்தைத் திருப்பிக்கொடுத்தாரே..”
“இதுபோன்று..”
“கொஞ்சம் இருங்கள். இப்படி பணத்தை திருப்பிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரம்பத்திலேயே தனக்கான நியாயமான சம்பளத்தை அவர் வாங்க வேண்டும். முறைகேடான சம்பளம் வாங்கிவிட்டு, பிறகு திருப்பிக்கொடுப்பது என்பது தேவையில்லாத வேலை. ரஜினிதான் இந்த தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அது காலைச் சுற்றிய பாம்பாகிவிட்டது!”
can you prove that the above interview is true??
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
-
21st November 2015, 10:32 PM
#1429
Junior Member
Devoted Hubber
-
21st November 2015, 10:42 PM
#1430
Senior Member
Diamond Hubber
Kamal rightly and BOLDly says "நீதி சற்றே நின்று வந்தாலும்”
Atleast Roopam was banned wantedly by அரசியல் ரவுடிகள். No one cant do anything about that and them. Thatswhy even when Baba film box was hijacked by JeyamKondaan PMK Cadres, instead of taking legal action then and there itself, rajini decided to show his "political power" in 2004 and makde comedy of himself. Not only that, சொந்த ரசிகர்களுக்கே அடி வாங்கிக்கொடுத்தார். எலக்*ஷினில் குடுத்த வாய்ஸும் நாய்ஸ் ஆனது தான் மிச்சம். பின்பு தன் இன்ஃப்ளூயுன்ஸ் மூலம் சிலவருடங்கள் பின்னர் ராமதாசை சிறைக்கு அனுப்பினார். இதை மொதல்லியே செஞ்சிருக்கலாமே பாபா!! So nobody is gonna win against political rowdies.
ஆனா, லிங்காவுக்கு என்ன அரசியல் பிரச்சனை அல்லது தடை இருந்துச்சி?! வெட்டியா, “பயம் இல்ல தயக்கம் தான்”ன்னு டயலாக் விட என்ன ப்ரெஷ்ஷர் இருந்துச்சி?! அல்லது குசேலனை மும்பைல ரிலீஸ் செஞ்சே ஆகவேண்டிய கட்டாயம் என்ன இருந்துச்சி? அப்பயும், கடைசில ஃப்ளாப் ஆகி, ஒரே வாரத்துல அதை தூக்கிட்டு, மீண்டும் தசாவதாரம் தான் போட்டாங்க! இப்படி ஒண்ணுமே இல்லாத சூழல்லயும் ஓவரா வசனம் பேசுறது, கால்ல விழுறதுக்கு பேர் தான் Desparation. Not, forced fake-respect when your Multi Crore worth house is at stake
Bookmarks