-
22nd November 2015, 01:10 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
இல்லை ராஜ் தாக்கரேயை இவரு மீட் பண்ணுறது கொஞ்சம் வினோதமா இருக்கு!

மனுஷங்கன்னா மீட் செய்யத்தான் செய்வாங்க. கமல் அக்கா வீடு மும்பைல இருக்குறது ராஜ் தாக்ரே வீட்டுக்கு மிக அருகில். ஒரு 15 நிமிச கேசுவல் சந்திப்பு. கால்ல விழுறது, கடவுள்னு உருகுறதுல்லாம் நடக்கலை.
-
22nd November 2015 01:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks