-
22nd November 2015, 01:09 AM
#1531

Originally Posted by
shwas
star power... rajini fans already r upset abt ajith now... they r blabbering nonsense in their blogs about kamal ajith vijay... polambals.. ennavo avan ivangalku andha kaasa kudukra madhiri.. poi pula kuteengala padika veinga da...
Ajith has almost surpassed rajini. Vijay will also do so. Nothing wrong in slowing down (still not sure) after 65.
But kamal was losing it after initially leading rajini for about 3 or 4 years with the help of silk.
-
22nd November 2015 01:09 AM
# ADS
Circuit advertisement
-
22nd November 2015, 01:10 AM
#1532
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
இல்லை ராஜ் தாக்கரேயை இவரு மீட் பண்ணுறது கொஞ்சம் வினோதமா இருக்கு!

மனுஷங்கன்னா மீட் செய்யத்தான் செய்வாங்க. கமல் அக்கா வீடு மும்பைல இருக்குறது ராஜ் தாக்ரே வீட்டுக்கு மிக அருகில். ஒரு 15 நிமிச கேசுவல் சந்திப்பு. கால்ல விழுறது, கடவுள்னு உருகுறதுல்லாம் நடக்கலை.
-
22nd November 2015, 01:10 AM
#1533

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
என்ன இருந்தாலும் 2000 ஆரம்பிச்சி, பாபா குசேலன் கோச்சடையான் லிங்கான்னு நாலு அட்டர்ஃப்ளாப் குடுத்த சாதனை வருமா?!? ஷங்கர்னு ஒருத்தர் இல்லன்னா நிலமை படுமோசம் பாவம்.
There are many more flops at your end...
Aalavandhan, PKS, Anbesivam, Mumbai express, Manmadhan Ambu, Uttama Villain, TV, etc
-
22nd November 2015, 01:11 AM
#1534
Junior Member
Devoted Hubber
banged room pottu..why he wants to bang kamal..... he banged amala latha meena silk... he used to havea ishwarya rai foto for 10 years in his room.. n got her to act... ..thats all personal choice...
box office kaga cigarette monkey tricks rajini masala la oori poi irundhum.. avan movies got banged by kamal ..wat a shame... oh he himself admitted he wanted to change route.. but his fans have vaytherichal abt kamal
-
22nd November 2015, 01:11 AM
#1535
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ஆமா, ஷூட்டிங் எடுக்குறேன் பேர்வழின்னு பொது இடத்துல கேமராவ வச்சிடுறாராம். போதாததுக்கு கார்ல போறப்ப சிக்னல் சிக்னலா நிறுத்தி பிச்சி எடுக்குறாராம் செல்ஃபி எடுக்க சொல்லி! ஹோட்டல்ல இருக்குறப்ப கூட செல்ஃஃபின்னு யாராச்சும் வந்தா குளிக்கிற ட்ரெஸ்ஸோடயே வந்து போஸ் குடுக்குறாமாம்!
உங்காளு போனா எல்லாரும் பயந்து ஓடிடுறானுகள்னா அதுக்கு ரஜினி என்ன செய்வாரு? அவரு போற இடமெல்லாம் மக்கள் அலை மோதுறாங்க.. அவரால முடிஞ்சத செய்றாரு.
Last edited by thamiz; 22nd November 2015 at 01:13 AM.
This is a very big world!
-
22nd November 2015, 01:11 AM
#1536

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
கால்ல விழுறது, கடவுள்னு உருகுறதுல்லாம் நடக்கலை.
Who knows for sure. Kamal does a lot of back door negotiations...so we don't know.
-
22nd November 2015, 01:12 AM
#1537
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Munsamy
Ajith has almost surpassed rajini. Vijay will also do so. Nothing wrong in slowing down (still not sure) after 65.
But kamal was losing it after initially leading rajini for about 3 or 4 years with the help of silk.
ஆமா, சால்ட் & பெப்பர் லுக்ல ஹீரோவா நடிக்கிறதுல ரஜினிய மிஞ்சிட்டார் தான். நாளைவிஜையும் அந்த லிஸ்ட்ல சேரலாம். குரு ரஜினிக்கே வழிகாட்டியானார் அஜித்!
-
22nd November 2015, 01:12 AM
#1538
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
shwas
banged room pottu..why he wants to bang kamal..... he banged amala latha meena silk... he used to havea ishwarya rai foto for 10 years in his room.. n got her to act... ..thats all personal choice...
box office kaga cigarette monkey tricks rajini masala la oori poi irundhum.. avan movies got banged by kamal ..wat a shame... oh he himself admitted he wanted to change route.. but his fans have vaytherichal abt kamal

இதெல்லாம் ரொம்ப ஓவர் சார்.
கொஞ்சம் கவனமாக எழுதவும்.
This is a very big world!
-
22nd November 2015, 01:13 AM
#1539
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Munsamy
Who knows for sure. Kamal does a lot of back door negotiations...so we don't know.
அதெல்லாம் ரஜினி பக்காவா பண்ணிட்டார். சிங்காரவேலன் மற்றும் இதர வினியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்ட ஈடு தராம ஏமாத்த, தாணு கால்ல விழுந்து கால்ஷீட்டும் குடுத்து கபாலில நடிச்சிட்டிருக்கார். we dont know.
-
22nd November 2015, 01:15 AM
#1540
Junior Member
Devoted Hubber
Bookmarks