Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar ஆமா, ஷூட்டிங் எடுக்குறேன் பேர்வழின்னு பொது இடத்துல கேமராவ வச்சிடுறாராம். போதாததுக்கு கார்ல போறப்ப சிக்னல் சிக்னலா நிறுத்தி பிச்சி எடுக்குறாராம் செல்ஃபி எடுக்க சொல்லி! ஹோட்டல்ல இருக்குறப்ப கூட செல்ஃஃபின்னு யாராச்சும் வந்தா குளிக்கிற ட்ரெஸ்ஸோடயே வந்து போஸ் குடுக்குறாமாம்! உங்காளு போனா எல்லாரும் பயந்து ஓடிடுறானுகள்னா அதுக்கு ரஜினி என்ன செய்வாரு? அவரு போற இடமெல்லாம் மக்கள் அலை மோதுறாங்க.. அவரால முடிஞ்சத செய்றாரு.
Last edited by thamiz; 22nd November 2015 at 01:13 AM.
This is a very big world!
Forum Rules
Bookmarks