-
22nd November 2015, 01:23 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
அவரு செல்ஃபி எடுத்தால் உங்களுக்கு ஏன் எரியுது? னு எனக்கு இன்னும் புரியலை, சகலா!
எந்த பெரிய நடிகர் பொது இடத்துல போனாலும் கூட்டம் சேரும் தான்! அது கமலுக்கும் வரும். ஏன் நயந்தாராவுக்கு இன்னும் அதிகமா வரும்! அப்படி இருக்க, ஏன் லாஜிக்கே இல்லாம கமலைப்பாத்து பயந்து ஓடுவாங்கன்னு சொல்றீங்க?! அப்ப உங்களுக்குத்தான் எரியுது போல!
மக்கள் கமலைப்பாத்து பயப்படலை. ரஜினி தான் கமலைப்பாத்து பம்மினாரு! விஜயகாந்த் சிங்கப்பூர்ல நடத்தின ஸ்டார்நைட்ல கமல் ரஜினிய கேள்வி கேக்கப்போறார்னு அறிவிச்ச உடனே ரஜினி சொன்னாரு “ அவரு என்ன கேக்கப்போறாருன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! சிம்பிளா கேளுங்க கமல்”ன்னு பம்மினாரு!
-
22nd November 2015 01:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks