Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar ஆமாமா. எத்தனையோ வாட்டி மலேசியா போய் இருக்காரு ஆனா அப்பல்லாம் பைலட்ட்ட கூட விடாம தொறத்தி ஒக்காறவச்சி செல்ஃபி ல்லாம் எடுத்துக்கலை. இந்த வாட்டி தான், கபாலி பப்ளிகுட்டிக்காக இப்படி அலையுறார். பாத்ரூம் ட்ரெஸ்லயே செல்ஃபி எடுத்துக்குறார்.. அவரு செல்ஃபி எடுத்தால் உங்களுக்கு ஏன் எரியுது? னு எனக்கு இன்னும் புரியலை, சகலா!
This is a very big world!
Forum Rules
Bookmarks