Quote Originally Posted by thamiz View Post
உங்காளு போனா எல்லாரும் பயந்து ஓடிடுறானுகள்னா அதுக்கு ரஜினி என்ன செய்வாரு? அவரு போற இடமெல்லாம் மக்கள் அலை மோதுறாங்க.. அவரால முடிஞ்சத செய்றாரு.
ஆமாமா. எத்தனையோ வாட்டி மலேசியா போய் இருக்காரு ஆனா அப்பல்லாம் பைலட்ட்ட கூட விடாம தொறத்தி ஒக்காறவச்சி செல்ஃபி ல்லாம் எடுத்துக்கலை. இந்த வாட்டி தான், கபாலி பப்ளிகுட்டிக்காக இப்படி அலையுறார். பாத்ரூம் ட்ரெஸ்லயே செல்ஃபி எடுத்துக்குறார்..