Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
அபூர்வ சகோதரர்கள் ஒரு படம் மூலம் ராஜாதிராஜா ராஜாசின்னரோஜா சிவா மூணு படத்துக்கு ஆப்படிச்சோம்!
இந்தியன் மூலமா பாச்சாக்கு ஆப்படிச்சோம்!
தசாவதாரம் மூலம் சிவாஜிக்கு ஆப்படிச்சோம்

இதுக்கு மேல அடிச்சா மறுவடி சிங்கப்பூருக்குத்தான் போகணும். வயித்தியம் தான் பாக்கணும்
எப்படி? சண்டியர் கரனோட சேர்ந்து ஃபேக் ஃபோட்டோ ஷாப் வேலை செய்தா?