Quote Originally Posted by thamiz View Post
எப்படி? சண்டியர் கரனோட சேர்ந்து ஃபேக் ஃபோட்டோ ஷாப் வேலை செய்தா?
சப்பான்ல பாபா 8கோடிக்கு வெல போச்சாமே! பாச்சா முத்து ரெண்உம் 24கோடி அள்ளுச்சாமே!! பாபா 150கோடி வசுலாகுமாமே!! கேக்குறவன் கேனையன்னா சப்பான்ல சாக்கிசானுக்கு அடுத்து ரஜினிதான்னுவீங்க!